பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்பா

குத்பா- பள்ளிவாசல் தொழுகை 2, 337, prayer meeting discourse in a mosque. குதப்பு வெற்றிலைப் பாக்கை வாயி லிட்டு நிதானமாக மெல்லுதல், chew the pan. குதம்- கழிவாய், arus, குதர்க்கம்- விதண்டாவாதம், falla cious argument. He will always engage himself in contrary argument. G g cm au- uogama), babbiing. The babbling of a child is sweet to hear. Szül- gjyst tear to bits. The dog tore

the shirt to bits. §§- 1. g76, jump. The thief jumped over the wall. 2. Goog, involve. இந்தச் சிக்கவில் நீ குதிக்காதே. Don't involve yourself in this problem. 3, Gossl Muju (), be in an agitated mood. I was in an agitated mood when I lost my purse, குதிர்- தானியம் சேமிக்கும் இடம்,

bin. paddy bin, bread bin. குதிரை- விரைந்தோடும் பாலூட்டி, horse. 2. gti aðsrG Log vö, vaulting horse. 3. பந்தயக் குதிரை, race horse. 4. துப்பாக்கி அழுத்து விசை, trigger, 5. துப்பாக்கியில் உள்ள சேவல் கொண்டை போன்ற உறுப்பு, cock , குதிரை வண்டி, horse drawn cast. குதிரைக் கொம்பு- அரிய பொருள், rare thing. Good leaders are rare. குதிரைத்திறன்- குதிரை ஆற்றல்,

horse power. 2HP. குதிரைப் பந்தயம்- குதிரை ஓட்டம், horse - race, Guindy horse - race. g;5|Isold- u5p35, joy. It is a joy for chiidren to go on a tour @ 5J.5Gŵ, haye joy, enjoy.

187

கும்பிடு

குந்த கம்- கேடு, hindrance. என் முயற்சிக்குக் குந்தகம் விளை aứì##T3g, Don't cause hindrance to my effort. gågsøf- p. 7c), wooden mortar o Tsi, மேலுள்ள வட்டத்துண்டு, ring like structure placed over the mortar. குப்பம்- மீனவர் குடியிருப்புச் சேரி, huts of fishermen and poor people, slum. குப்பி- சிறு குடுவை, wial. குப்புற- வயிறு தரையில் படும்படி, facing downwards, upside down. I was lying facing downward. The basket was turned upside - down. ஒ. மல்லாந்து. குப்பை பயனற்ற பொருள் குவியல், garbage, rubbish, trash. The story is mere trash. Gl'isol 13, 3a sot , dustbin. (*5ı'iō» 1 1@..±rtl · @, do unproductive work. குப்பைத்தொட்டி, garbage bin. குப்பைமேனி- ஒருவகைச் மூலிகைச்

Garų , Indian acalpa. குபேரன்- பெரிய பணக்காரன், a very

rich man. கும்பகர்ணன்- தூக்கத்தில் வல்லவன். a heavy sleeper. He is a heavy sleeper like Kumbakarnan in the epic The Ramayana. (5 south- 1. (5: !?), pot, pitcher.

2. g5ıbl_1 TT3 , Aqarius. (5ubudi- 3, t. 1 b, Crowd, throng. கும்பா- கிண்ணம், bow. கும்பி- வயிறு, bely கும்பிடு- 1. வணக்கம் போடு, make

obeisance with folded hands. 2. கடவுளை வணங்கு, worship God.