பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்மி

கும்மி- கைகொட்டி ஆடும் நடனம், girls dance accompanied by clapping. கும்மிருட்டு- மிகுந்த இருள், utter

dark. குமட்டல்- வாந்தி, nausea, குமட்டு, nauseate. The idea of eating raw fish nauseates me. குமரன்- 1. இளைஞன், young man energetic youth. 2. gp53,657, Lord Murugan. (5uoff-l. L(56.11.10 or, adolescent girl.

2. Qorth GL&T, young girl. குமாரன்- son. மூத்த குமாரன், elder

ՏԱրl. குமாரத்தி- daughter முத்த குமாரி,

elder daughter. - குமிழ்- சிறு உருண்டை, bubble. குமிழி- 1. குமிழ் வடிவப்பொருள், fisfjölägi, water bubble. upassig, வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. Human life is like a water bubble. 2. &#ư0ự)u?($), bubble. Waterbubbles. He is bubbling with joy. குமுறல்- குமுறும் ஒலி, simmer. Please control your simmering thoughts. G(ippi, simmer. Please don't simmer over the happening. குமைச்சல்- அடக்கிய உணர்ச்சி,

pent-up feeling. குயவன். மட்பாண்டம் செய்பவன், potter. - . குயில்- பாடும் பறவை, cuckoo.

Gustab sa syth. The cuckoo coos. குர்ஆன்- முகமதிய வேதம், The

Koran. குரக்கன்- கேழ்வரகு, ragi. குரக்கன்

171 (), ragi pudding. குரங்காட்டி- குரங்கினை ஆடச் செய்து பிச்சை எடுப்பவன், a begger with a trained monkey

188

குருட்டு நம்பிக்கை

குரங்கு-1, மனிதன் போன்ற விலங்கு monkey, 2. g. Gib Grad, you little monkey 3. SJfö SL 1 lSS, wavefing mind. - குரல்- எழும்பும் ஒசை, voice You have a sweet voice. Who respects the voice of the poor? குரல்கொடு- 1. கூப்பிடு, call Please

call me when you start. 2. எதிர்ப்புத் தெரிவி, Voice your protest. 3. (513) #31 GL14, a Hindi film dubbed into Tamil, Sydalenar- glottis, throat. 57 si வளையை நெரித்துக் கொல். The thief strangled the inmate with a rope. குரல் வாக்கு- குரல் மூலம் ஒப்பு தலைத் தெரிவித்தல், Voice vote. The issue was solved in parliament by voice vote. குரலெழுப்பு- பா. குரல் கொடு. குரவைக் கூத்து- ஒரு வகை நடனம், circular dance by women. 39 goal u?6, raise shrill voice in festive mood. - é05- I. offius;, teacher, master. Thiruvalluvar is a great teacher. 2. (porum offi, mentor, model. 3. குருவானவர், prest 4, வியாழன் என்னும் கிரகம், Jupiter. (505ésar- spuff, Hindu temple priest. குரு குலம் - குருவுடன் மாணவர் தங்கிக் கற்கும் பள்ளி, residential School. குருசாமி- மூத்த ஐயப்பப் பக்தர், an

elder Ayyappan devotee. குருட்டாம் போக்கில்- முறையாக Øcosystiod, blindly. He answered blindly, குருட்டாம் போக்கு முடிவு, blind decision. குருட்டு நம்பிக்கை- மூட நம்பிக்கை,

superstition, blind belief.