பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைம்மாறு

மனைவி, Widow. மனைவியை g)ypj4,ôus$i, widower. கைம்மாறு - உதவி, recompense. கைம்மாறு வேண்டா கடப்பாடு. Duty demands no recompense (Т. 211) கைம்மை- கொண்டவனை இழந்து surroup song), Widowhood. Youthful widowhood is really cruel. கைமாற்றுக் கடன்- சிறுகடன், hand Ioan. Please give me Rs 100 as hand loan. கைமாறு- உரிமை மாறுதல், change hands, கடை கைமாறி விட்டது. The shop changed hands. anstop- or 6, 16s), get out of control. The problem got out of my control. ensCupd- 2 6ml) outrā, instantly. You

will get the benefit instantly. கையகப்படுத்து- தன் கட்டுப் பாட்டில் எடுத்துக் கொள், acquire. The government acquired lands to build a college. கையமர்த்து- கையால் சைகை 3. Two-G), show by hands. The Chairman of the meeting requested the audience to be silent by showing his hands. கையறு நிலை- ஒருவரது மறைவுக்குப் L?j0* au(555Jub fiomsv, elegiac state. கையறுநிலைப் பண்பு, elegiacquality கையறுநிலைப் பாடல், elegy. கையாடல்- பிறர் பணத்தைத் தவறான முறையில் பயன்படுத்தல், misappropriation. It is an act of mis appropriation. 505urró, misappropriate. கையாலாகாத- இயலாத, incapable of.

202

கையைக்கடி

He is incapable of doing it. 65,3;ust avrānoaică, incapable fellow. ensurdi- I, LuckiL633, Handle the

glass goods carefully, 2. El GlúLG33), He handled the situation tactfully. 3. Qui#ę5, The driver handles the carwell, 4, (3svsns Jungir, henchman. He is the henchman of the leader. கையிருப்பு- கைப்பணம், cash in

hand. கையிறுக்கம்- கஞ்சத்தனம், stinginess. He is noted for his stinginess. கையும் களவுமாக கையும் மெய்யுமாகதவறு செய்யும் பொழுதே, redhanded. He was caught red-handed when he accepted the bribe. கையுறை- கையில் அணியும் உறை, gloves. The doctor is wearing a pair

of gloves.

கையூட்டு- இலஞ்சம், bribe. கையெழுத்தாகு- கையெழுத்திடல். sign. The agreement has been signed by both parties. கையெழுத்து இயக்கம்- ஒரு கோரிக்கை மனுவில் பலரிடம் கையெழுத்து வாங்குதல், signature campaign. கையெழுத்துப்படி- கையினால் எழுதப்பட்ட பிரதி, Manuscript. 5 ' , #3:ll Lytų, typescript. கையெறி குண்டு- கையால் எறியும் (5.5:16, hand grenade. The terrorists threw hand grenades towards the jawans. - கையேடு- சிறிய குறிப்பேடு, hand

book, manual, - கையேந்து- கெஞ்சு, beg. கையைக்கடி- அதிகச்செலவு, bite,

Over expenses now bite me.