பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சல் கட்டணங்கள்

19

அஞ்சாமை



அஞ்சல் கட்டணங்கள் - அஞ்சல் அனுப்பு வதற்குரிய தொகை. postal charges. தற்பொழுது அஞ்சல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. The postal charges have increased now.

அஞ்சல் குறியீட்டெண் - அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும் ஆறு இலக்க எண், pincode. Postal Index Number = PIN

அஞ்சல் சான்று - கடிதம் அனுப்பிய தற்குச் சான்று, certificate of posting.

அஞ்சல் செய் - ஒளிபரப்பு, broadcast, relay.

அஞ்சல் செலவு - அஞ்சல் தலைச் செலவு,postage.

அஞ்சல் தலை - கடிதம் அனுப்புவதற் குரிய அஞ்சல் வில்லை, postal stamp.

அஞ்சல்தலை திரட்டல் - பொழுது போக்காக அஞ்சல் வில்லைகளைச் சேர்த்தல், philately.

அஞ்சல்துறை - கடிதப் போக்குவரத்துத் துறை, postal department.

அஞ்சல்துறைத் தலைவர் - அஞ்சல் துறைத் தலைமை அலுவலர், Postmaster General, the head of postal department.

அஞ்சல் பெட்டி - கடிதங்கள் போடும் பெட்டி, post-box,

அஞ்சல்பை - கடிதங்கள் அடங்கிய பை , Post-bag.

அஞ்சல் நிலையம் - post-office, relay station,

அஞ்சல் மையம் - அஞ்சல் செய்யும் மையமான இடம், relay centre.

அஞ்சலகம் - post office.

அஞ்சலகத் தலைவர் - அஞ்சல் நிலையப் பொறுப்பாளர், postmaster.

அஞ்சலகத் தலைவி - அஞ்சல் நிலையப் பெண் பொறுப்பாளர், post-mistress.

அஞ்சல் வழிக் கல்வி - கல்லூரியில் சேர்ந்து படிக்காமல், தபால்மூலம் பாடங்களைப் பெற்றுப் படிக்கும் கல்விமுறை, correspondence course, distance education through correspondence.

அஞ்சலர் - பகைவர், enemies, உன் அஞ்சலரை நண்பராக மாற்று. Convert your enemies into friends.

அஞ்சலளித்தல் - அடைக்கலம் தருதல், granting refuge, asylum. அயல்நாட்டு அறிவியலாருக்கு அஞ்சல் அளிக்கப்பட்டது. The foreign scientist has been granted asylum.

அஞ்சலி - வணங்குதல், worship, Worship God.

அஞ்சலி - மரியாதை செய்தல், homage. இறந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்து, Pay homage to the departed leader.

அஞ்சறைப் பெட்டி - பல வகைச் சமையல் பொருள்கள் வைக்கப் படும் சிறு சிறு அறைகள் உள்ள பெட்டி, multi-compartment box, This wooden box contains many compartments to hold grocery articles like pepper and other spices.

அஞ்சனக் கோல் - கண்ணுக்கு மை தீட்டும் குச்சி. Eye painting stick. This is used to paint eyes to add more beauty.

அஞ்சனம்- மை, eye cosmetic.

அஞ்சன வண்ணன் - கருநிறமுள்ள கடவுள் திருமால். Thirumal, the dark coloured god.

அஞ்சாமை - பயம் கொள்ளாமை, fearlessness. அஞ்சாமை ஒரு