பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை

G4TG), parallel line. Draw a line. Chequered shirt. The squirrel has three streaks on its back. 2. augyspież GÆTG), powerty line. 3. s. (543;uh, wrinkle. There are wrinkles on the forehead. கோடை- வெயில் காலம், summer, 36) isł37&nt , extreme hot summer Gsmant aroulib- summer resort.

Ooty is a summer resort. கோணங்கி- கோமாளி, clown. கோணத்திசை-திசைக் கருவி காட்டும்

§onsor, the compass points. கோணம்-1 இருகோடுகள் சந்திக்கும் இடத்தில், அவற்றுக்கிடையே உள்ள அளவு, angle. முக்கோணம், triangle. 2. fisms), aspect. View the subject from different angles. கோனல்- 1. கோணல் பேர்வழி.

crooked person. 2. Gorrestīcijuofrøsorsi. zigzag. Zigzag road. 3. Gamsord, 135, crooked mind. Gsm øst- rrr3;Gi'ismu, sack, gunny

bag, two bags of paddy. கோணி ஊசி- சாக்கு தைக்கும் ஊசி,

sack sewing needle. கோத்திரம்- சாதிப்பிரிவு, gothra, sect. What is your sect? (e.g.) Thenna varaya, கோதண்டம்- 1. வில், bow.

2. சித்திரவதைக் கருவி, the stocks, திருடனைக் கோதண்டத்தில் போடு. Put the thief in the stocks. கோதானம்- பகக்கொடை, cow.gift,

one of the ritual gifts. கோது. 1. மயிரைக் கோது, comb the

hair. 2. புறா தன் இறகுகளைக் Ĝstrĝögy. The dove preened its

210

கோமேதகம்

feathers, 3. பலாச்சுளை நார், the fibrous strip of the jack fruit. கோதுமை- ஒரு தானியம், wheat. Wheat is a cereal. G&m genuicorals, wheat flour. Gárrgenus osciasm, wheat halwa. கோந்து- பிசின், gum. கருவேல்

G&T;3, gum of Acacia arabica. கோப்பு. கடித அல்லது ஆவணத் தொகுப்பு file. அமைச்சர் அந்தக் கோப்பினைப் பார்த்து விட்டார். The Minister has seen that file, கோப்பை - 1. கிண்ணம், cup. 2. Lifixto Gurrogir, cup, trophy. உலா வரும் கிண்ணம், rolling cup, கோபதாபம்- சினமும் வெறுப் Ljosifalth, bickerings, bitter feelings. Give up your bickerings. Gomulb- orth, anger. His eyes are red with anger. Gμ, get angry. Don't get angry. கோபுரம்-1, tower. கோயில் கோபுரம்,

temple tower. - 2. பைசா நகரத்துச் சாய்ந்த Gsmugo, the leaning tower of Pisa. கோமகன்- உயர்குடியினர், Lord,

Duke, Gästudiosis. Duchess. கோமாளி-வேடிக்கைக் கூத்துச் செய் Luguff, clown, buffoon. 2/73 630au3; Gstudmos, the court clown, assuolo; வித்தை காட்டப்படும் மேடையில் தோன்றும் கோமாளி, circus clown, கோமாளிப் பயல், clownish fellow. - கோமியம்- பசு மூத்திரம், cows urine

considered holy by the Hindus கோமேதகம்- மணிக்கல், a precious stone of light yellow colour, sardo nyx.