பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில்

கோயில்- மக்கள் கடவுளை வணங்கு

toll wb, temple, கோயில் காளை- கோயில் எருது,

temple bull. Lt. Eff. கோயில் பெருச்சாளி- 1. கோயிலில் திரியும் எலிபோன்ற பெரிய astavšiG, temple bandicoot. 2. pog## சொத்தைக் கொள்ளையடிப்பவன், swindler. He is a notorious swindler. கோரப்பிடி- கொடிய பிடி, stranging grip. The poor people are always under the grips of poverty. G577th, cruelty G&ngañL33), cruel accident. கோரி- இஸ்லாமிய சமாதி, tomb of

Muslims கோரிக்கை-வேண்டுகோள், demand தொழிலாளர் கோரிக்கை, workers' demand. G4 TG5, request. Further views are requested from the readEIS. கோரை- நீர்நிலைப் பயிர், buirushes. G&n Gog #5 poió, bulb of the bulrush. கோரைப்பல்- உணவைக் கிழிக்கப் பயன்படும் கூரான பல், canine tooth, கோரைப்பாய்- ஒரு வகைக் கெட்டி யான புல்லினால் ஆன பாய், bulrush mat. கோரோசன்ன- ஒருவகை மருந்துப்

GLITCH,sir, bezoar. Gsrả - I. 3:ự), stick, pole. 2. செங்கோல், sceptre. கோலப்பொடி- கோலம் போடப் LucăruÓub grgir, rice powder for

drawing patterns of lines or decorative designs. (33, or goth, decorative design 3, 7 so #$«år

Gossajib, vagaries of time. Goganauj.

211

(3 gr sh

கோலம், Widowhood,

the appearance of

கோலாகலம்- மகிழ்ச்சிநிலை, pomp and splendour. The Independence Day was celebrated with pomp and splendour. கோலாட்டம்- வண்ணக் கோல் களைத் தட்டி ஆடப்படும் 5rr1' iq_iuth, stick- striking play by Women, a folk dance. கோலி- சிறுவர்கள் விளையாடப் பயன்படும் சிறு கண்ணாடி æ ( 5 cisi 69 –, marbles. G 3, 7 33 aúswamuro, Play with marbles. 3&ng- I. assuspic, pave the new way for. The Government's measure will pave the way for communas harmony 2 usol Gastroy, make the way for water to flow. கோவணம்- ஆண்கள் இடையில் கட்டும் நீண்ட சிறு துணி, loincloth. The loin-cloth is usually worn by hermits. கோவேறு கழுதை- கழுதைக்கும், குதிரைக்கும் பிறந்த கலப்பின வகை மிருகம், mule. கோவை- 1. கோப்பு, file, 2. கருத்துக் கோவை, symposium, 3. கோவைக் 4,rrusi, kovai fruit. கோழி- பறவை, bird. பெட்டை, hen. Graud, cock assrooms, turkey நெருப்புக் கோழி, ostrich, கோழிப் பண்ணை, poutry கோழித் துக்கம், cat nap.

கோழை- 1. நெஞ்சுரமற்றவன், coward. I am no coward, 2, gorf, phlegm, sputum.

Gstar- $75th, planet. The planets are

nine in number.