பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கல்பம்

214

சண்டாளன்

stäsäulb- (pujas, decision. He made

a decision to give up smoking. stälády súb- 3:(5 #5th, abridgement. சங்கிலி- 1. வளையத் தொடர், chain. Pull the chain to stop train. 2, #134 &#1536, golden chain. சங்கீதம்- இசை, music.சங்கீத

ağaurroo, musician. சங்கு- 1. கடல்வாழ் உயிரின ஒடு, conch shell. &#15 psig). Blow the conch. 2. Limoussam , conchshaped big spoonto feedbabies. 3 społób *(5as, siren. The ambulance sirens Wailed. sfåuGs5th- Spj), code. Morse code. eë sy el- g40 m pl, dispute, land

dispute. - sé5sfi- I, §is, wander. Wild animals wander in forest. #654 trib, wan dering. சஞ்சலம்- அமைதிக் குலைவு, worry

I have to face a lot of worries. &ôâans- @gg), journal, periodical. ஒரு சஞ்சிகை வெளியிடு, Publish a journal. சட்டகம்- கூடு, skeleton. சட்டம்,

frame, சட்டதிட்டம்- விதிமுறை, rules and regulations. The association has good rules and regulations, சட்டப் பேரவை- சட்டசபையில் Šipčevi.1, Legislative Assembly. The Legislative Assembly meets tomorrow. சட்டப்பேரவைத் தலைவர்- சட்ட

மன்றத் தலைவர், speaker, சட்டம்- 1. விதி, law. சட்டக் கல்லூரி,

Law College. - 2. இழைத்த அல்லது இழைக்காத

மரத்துண்டு, frame, reaper. & uoft#ø, enact. The Legislative Assembly enacts laws. சட்டமுன் வடிவு. மசோதா, bl. சட்ட விரோதம்- சட்டத்திற்கு எதிரா sargs. violation of law, against law. சட்டாம் பிள்ளை-வகுப்புத் தலைவன்,

monitor, class leader. சட்டி-அகன்ற வாயுள்ள மண் கலம்,

pan or pot. சட்டுவம்-1 தோசைத் திருப்பி, akind

of spatula. 2. ægchtų, ladle. சட்டை- 1. மேல் உடை, shirt. 2. விலங்குகள் உரிக்கும் தோல், cast- off skin. சட்டைக்காரன்- ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்தவன், Anglo indian. Anglo-Indian School. சட்டைக்காரி- ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்தவள், Anglo Indian Woman. சட்டை செய்- பொருட்படுத்து, care,

சட்டை செய்யாதே, Dont care. சடங்கு- மரபாகச் செய்யப்பட்டு aloth Glaruso, ceremony, rite, ritual. *Loub- orth, Corpse, dead body. சடாரி- விஷ்ணு கோயிலுக்கு வரும் பக்தர்களின் தலையில் வைக்கப் LJOlib SErfu ub, crown-like ornament used in Vishnu temple to honour devotees. சடுகுடு- கபடி விளையாட்டு, kabad. s@#!- astongo, quickness, சடை- 1. பின்னப்பட்ட தலைமுடி, plat. 2. yuq + shoop, matted lock of hair. - சண்ட மாருதம்- சூறாவளி, whirwind,

hurricane. சண்டாளன்-இரக்கம் அற்றவன், Cruel

person.