பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* aւե

சவம்- பிணம், corpse, சவ ஊர்வலம்,

funeral procession. சவர அலகு- மழிக்கும் தகடு, blade. சவரக்கத்தி, razor, சவரம், shaving seuŋ ci - Lajoši, sovereign, twenty

sovereigns. சவலை- மெலிவு, lean, சவலைக்

(5pjang, lean child. சவாரி- பயணம், ride, குதிரைச்

4%ustrfi, horse ride. samó- ajanpa sud, challenge. It is

a challenge to my bravery. சவுக்கடி- 1. சவுக்கால் அடித்தல், lashing. Fajão, whip, lash. 2 #6/365 மரம், casuarina. சவுக்குத் தோப்பு, casuarina grove. சவுரி- பொய்முடி, false hair sdranar- Gorgiopo, trouble. I got into trouble in the matter unnecessarily &cñ- I. sLitb, phlegm.

2. நீர்க் கொள்ளல், cold ssner- sconsmo 5C G 1rt. I gottired of

continuous work, சற் குரு - மெய்க்குரு,

preceptor. sippi- ogo, a little. Please move a

little. *sjás- #9/3.5 aip, slide, slip. As the floor was smooth, ! slipped while walking, 3 m/3,653, 5L coll, blocking wood. சறுக்கு மரம், side. சன்மார்க்கம்- நன்னெறி, sanmarga,

path of virtue. சன்மானம்- அன்பளிப்பு, reward He got a reward of Rs 10,000 for his sincere work.

spiritual

screarth- 1. Guccisốugl, fine, thin, thin wire. 2. upāsāarrang, feeble (light) சன்னல்- சாளரம், window.

221

சாக்குக் கட்டி

சன்னிதானம்- முன்னிலை, presence. இறைவன் சன்னிதானம், holy presence. சன்னிதி- இறைவன் உள்ள இடம்

The residing place of the deity. சன்னியாசம்- துறவு, asceticism. சன்னியாசி, ascetic. சன்னியாசினி, woman ascetic. சனாதன தர்மம்- பண்டைய மரபு

orthodoxy. sań- 1. 205 G+Tair planet Saturn.

2. rosółopsou, Saturday 3, G31. Gogth, bad time. சனிமூலை- வடகிழக்கு மூலை, north

east corner. சனியன்- ஒருவசைச் சொல், the devil. சனீஸ்வரன்- சனிக்கோள் அதிபதி urror ol Gair, presiding deity of the planet Saturn. சஷ்டி - அமாவாசை அல்லது பெளர்ணமிக்குப் பின் வரும் _ppffi FF, sixth lunar day சஷ்டியாப்தபூர்த்தி- அறுபது ஆண்டு

fisopal aspa, sixtieth birthday.

ξFΠ

sm-gp, die Many people died in the accident. rT3 irr@, death. z píšígsug Gluir gyflh sa #3r@. Death is like sleep. (T. 339) சாக் கடை- கழிவு நீர்க்கால்வாய்,

gutter, sewer. சாக்கு- 1. கோணிப்பை, sack, சாக்கு ஒட்டம், sack race, 2. பொய்க் காரணம், excuse, நொண்டிச் #Ir4(5, lame excuse. சாக்குக் கட்டி- கரும்பலகையில் எழுதப் பயன்படும் நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு, chalk piece. Give me a piece of chalk.