பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பெயர்

230

சின் ன

சிறப்புப் பெயர்- சிறப்புக் கருதி வழங்கும் பெயர். appelation. (எ.டு) JErrausvfi, great orator. சிறப்புப் பேராசிரியர்- ஓய்வு பெற்ற பிறகும் உயர் தகுதி கருதிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்று Lauff, emeritus professor. சிறாய்- 1. சிறுமரத்துண்டு, chip,

shawing. Farribų, splinter. சிறார். குழந்தைகள், children.

Loiroff £pms, school children. சிறிது- அளவில் குறைந்தது, small, a little. I have a small house. Give a little more attention, சிறிய- 1. சிறு அளவிலான, சிறிய GoG, small house. 2, §§lu 103,68, younger son. சிறுகச் சிறுக- கொஞ்சம் கொஞ்மாக little by little. I earned my savings little by little. சிறுகதை- ஒரே ஒரு நிகழ்ச்சி அல்லது கருவினை மையமாக வைத்துச் சொல்லப்படும் ஒரு வகை இலக்கியப் படைப்பு. நாவல் அல்லது குறு நாவலை விட அளவில் சிறியது, short story. சிறு சேமிப்பு- சிறு அளவில்

Goûgi, small savings. சிறுத்தை புலிபோன்ற காட்டு

6%usol®, cheetah, leopard. சிறுதீனி- நொறுக்குத்தீனி, snacks. சிறுதெய்வம்- பூசாரி பூசை செய்யும்

§§u Gosault, minor deity. சிறுதொழில்- வரையறைக்கு உட் பட்ட முதல் கொண்ட தொழில், small scale industry. சிறுநீர்- மூத்திரம், urine, சிறு நீர்ப்பை, urinary bladder. § 0154 oil?ig 5, nephron. & Disfigão, kidney.

சிறுபத்திரிகை- குறைந்த எண்ணிக் கையில் பிரதிகள் அச்சிடப்பட்டு வணிக நோக்கின்றி நடத்தப்படும் g)#ịp. little magazine. சிறுபயறு- பாசிப்பயறு, green gram. சிறுபான்மை- குறைவான அளவு, minority. A smail minority voted againstthemotion, stipsLIrrgärgmirusi Ligiraf, minority schools, sÀ, GLI Gib பான்மை, சிறுபிள்ளை- சிறுவன் அல்லது & Drus, boy or girl. 5.01%irsoar; goth, childishness. சிறுமி- சிறுபெண், girl. stygmuo- $ựstapso, meanness. Man

tries to Conceal his meanness. சிறுவயது- , இளவயது, young age,

2, 1%irsport'L1(55ulb, childhood. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி- இளங் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் Loirof. Borstal school,Reformatory school. சிறுவன். சிறு பையன், boy சிறுவாடு- சிறுசேமிப்புத் தொகை, savings. = சிறுவிடுப்பு- தற்செயல் விடுப்பு,

casual leave. - சிறுவிரல்- சுண்டுவிரல், ittle finger, &amp- gloop44ropa, prison, jail. The criminal was put in prison. flampē, 3. trauci, imprisonment. 3 gopii 1 spamau, jail bird. §lso plot; , arrest. §lapparroth, period of imprisonment. சிறையெடு- எதிரியிடமிருந்து ஒருவ ரைச் சிறைபிடித்துச் செல்லுதல், take one as captive, sp. 5. 35ci). சிறை வை- ஓரிடத்தில் அடைத்து smat. Confine to a particular place. #dren- 1 flou, small, little, little child.