பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனாக்கற்கண்டு

2. கடுமையான கோபம், fury, 3, #66 out, fury. The fury of the storm abated. 4 & DJ, hiss, be furious. சீனாக்கற்கண்டு- ஒரு வகைக் கற் 3,4876, Crystal sugar of, sugar சீனிக் கிழங்கு- சர்க்கரை வள்ளிக்

5\psig, sweet potato. சீனி வெடி- சிறிய பட்டாசு வகை,

small cracker.

èᏂ

சுக்கல்- உடைந்த சிறு துண்டு. broken

piece, a broken piece of glass. சுக்கல் சுக்கலாக- சிறு துண்டுகளாக, to pieces. My hopes were shattered to pieces. சுக்கா வறுவல்- மசாலா தடவி வறுக்கப்பட்ட இறைச்சித் துண்டு, pieces of fried meat slightly spiced. சுக் கான்- படகு (அ) விமானம் திருப்ப உதவுங்கருவி, rudder the rudder of a boat or an airplane. சுக்கிரதசை- நல்லகாலம், fourishing fortune due to the influence of planet Venus. சுக் கிரன்- வெள்ளி, Venus. கக்கிர வாரம், வெள்ளிக்கிழமை, Friday, &áðalb- 67%3), sperm. Sperm is the

male reproductive cell. சுக்கு- காய்ந்த இஞ்சி, dried ginger, &#53,5umpo, dried ginger filtrate சுகக்கேடு- நலக்குறைவு, indisposition,

I have slight indisposition. சுகந்தம்- 1 இனிய மனம், fragrance, the fragrance of Jasmine 2, J. traori's GLn(551, perfume. சுகப்பிரசவம்- இயல்பாக நிகழும்

u žijoto, normal delivery

233

சுடச்சுட

சுகபோகம்- புலன் இன்ப நுகர்ச்சி, enjoying Wordly pieasures. If you have enough money, enjoying all worldly pleasure is possible. &sub- 24 di) soul, good health, well

being. சுகாதாரம்- ஆரோக்கியம், hygiene, தனிநபர் சுகாதாரம், personal hygiene. சுங்கச் சாவடி சுங்கவரி வசூலிக்கும்

  1. rraulų-, tollgate. *sūsub- 1. &#13.6/sf, customs duty.

2. ஏற்றுமதி இறக்குமதிகளுக்குரிய வரிகளை வசூலிக்கும் அரசுத் gjo), customs. சுட்டி- 1. பெண்கள் நெற்றியில் gys»flugih Firstu psos, an ornament. 2. கெட்டிக்காரன், கெட்டிக்காரி, cleverboy or giri. 3. g3 pilbų, mischief. சுட்டிக் காட்டு- குறிப்பிட்டுக் காட்டு, point out. He pointed out the mistake. &L@- I. 35.jūjó, indicate, refer.

What does this word indicate? 2. கட்டும் நிலை, article. குறிப்பிட்ட 3. 6, definite article (e.g) the, gyffin F_r3 *' G, indefinte article. (e.g) aan. தமிழில் அ, இ, சுட்டுகள். கட்டுப் பெயர்-ஒன்றைக் குறிப்பிட்டுக் காட்டும் பெயர் (எ-டு) இது, (eg) this, demonstrative pronoun. சுட்டு விரல்- சுட்டிக்காட்டும் விரல்,

index finger. சுட்டெரி- கடுமையாகக் காய்தல், scorch. The lawn looked scorched after days of sunshine. சுட்டெழுத்து- அ, இ ஆகியவை, the

demonstrative. சுடச்சுட- மிகுந்த குட்டுடன், hot.

சுடச்சுட தேநீர், hot tea, 2. மனத்தில் தைக்கும்படி, pungent, pungent reply.