பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கலி

235

சுரம்

2. Gum spoils, burden. burden many responsibilities. சுமங்கலி- கணவனோடு வாழும் uso, married woman living with her husband, சுமங்கலிப் பிரார்த் 3,696.1, prayer to perpetuate the memory of a dead spouse. சுமத்து- , ஏற்குமாறு செய், burden. The public are burdened with more taxes. 2 us 3:103.3), blame. Why do you blame him? சுமார்- 1 நடுத்தரம், fair, moderate,

The performance is fair. 2. கிட்டத்தட்ட சுமார் பத்துமணி,

about tem o Clock. &epsib- Gogolf, being amicable. The dispute was settled amicably. &colo- LGB), load, burden. I can't bear this load. Guffié 3roup, burden of tax. *GoueJnGÉ porter's charge, porterage. 3.6%too, head-load festing platform. சுய- தானே, self. சுய வேலை aurrin'ių, self-employment. Ruf{F}; 3.3bgy, fi, self - financing college. சுய உணர்வு- தன் உணர்வு, consci

OUSfle SS. சுய சம்பாத்தியம்- தானே ஈட்டிய

Lotub, self - earned maney சுய சரிதை- தன் வரலாறு, auto biograply. All should write their auto biographies. சுய சேவை - கடை (அ) உணவு விடுதியிலிருந்து தானே பொருள் களை விலைக்கு எடுத்துக் கொள் (605.i), self - service, self - service hotel. சுய நலம்- தன்னலம், seifishness, Nowadays utter selfishness is in the forefront. #ubous, selfish person.

சுயபுராணம்- தன்னைப்பற்றியே GL15,3,3}, talking about oneself. Please stop talking about yourself. சுயமரியாதை - தன்மானம், selfrespect, சுயமரியாதை இயக்கம், Self-respect Movement. 3, us மரியாதைக் திருமணம். self respect marriage. Now self - respect marriage has been legalized. சுயமாக- தானாக, சுயமாகச் சிந்தி.

think by yourself. சுயரூபம்- உண்மை இயல்பு, true colours. Now we know his true colours. சுயாட்சி- தன்னாட்சி, self-rule autonomy. Local bodies enjoy selfrule to some extent, சுயார்ஜிதம்-தானே ஈட்டிய பொருள், self-eamed property sÀ LfFJTriggib. சுயேச்சை- 1. தன்னளவு உரிமை uţărăn, independence. Children prefer independence. 2. சுயேட்சை வேட்பாளர், independent candidate. 57- #uăg,ci, secrete. The milk glands secrete milk, 3reill, secretion. Saliva is a secretion of salivary glands. &J Cluj, gland. சுரங்கப் பாதை- குகைவழி, subway,

tunnel. சுரங்கம்- குடைவு, mine, தங்கச் கரங்கம், gold mine. நிலக்கரிச் சுரங்கம், coal mine அறிவுச் சுரங்கம், mine of information. சுரண்டல்- ஒருவர் உழைப்பை தன் னலத்திற்காகப் பயன்படுத்தல், exploitation, the exploitation of child labour &g «3s16, exploit, scrape. சுரம்- 1. காய்ச்சல், fever,

2. shugufith, swara, musical note.