பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கிவாசி

அடர்ப்பித்தல்

அடிப்படையில் உறுதி செய்யப் L@aug. Cost price is fixed on production expenses. அடக்கிவாசி - திறமையை வெளிக் otli i mind, Gool, conceal one's ability. - அடக்கு - 1. கட்டுப்படுத்து control உன் உணர்ச்சிகளைக் கட்டுப் L@33. Control your feelings, 2. சுருக்கு condense.இந்த அறிக்கை யைச் சுருக்கி எழுதுக. Condense this report into a brief summary அடக்கு முறை - அடக்கி ஒடுக்கல், repressive measures. -pje 3,65 முறைகள் எல்லாம் விளையாட்டுக் 5(56îaeGor.Theyare mereplaythings. அடகு - பணம் கடன் வாங்கியதற்கு ஈடாக வைக்கப்படும் பொருள், pawn என் மோதிரம் அடகு வைக்கப்பட்டு உள்ளது.Myringhas been pawned. அடகுக்கடை - அடகு பிடிக்கும்

&60L pawn shop. The place where

articles are pawned. அடகுக் கடைக்காரர் அடகுக் கடை

anaug,505thuauff, pawn broker. அடகுச் சீட்டு அடகு வைத்த பொருளுக்குப் பெறும் ரசீது pawn ticket. This is the receipt given by a pawnbroker for the articles pawned to him. அடகுப் பொருள் அடகு வைக்கும்

Gium(5¢ir, pawn article. அடங்கல் - ஊர்க் கணக்குப் பதிவேடு, the village account register. God, நிலத் தொடர்பான எல்லாத் தகவல்களும் பதிவு செய்யப்படும். This register contains all details regarding the land cultivated for each and every year.

அடங்கலாக - உட்பட, Including. கட்டுச் செலவு, அஞ்சல் செலவு. அடங்கலாக இக்கடிகாரத்தின் ajana (). 1000. The price of this watch is Rs. 1000 including postage and packing. அடங்கன்முறை - முதல் ஏழு திரு முறைகளின் தொகுப்பு. The first seven compiled Devaram works. அடங்காப்பிடாரி அடங்காத பெண், the shrew, அடங்காப் பிடாரியை

yo-3;&#d), taming the shrew. அடங்கு - 1. புனி, அடங்கி நட Be submissive in your behaviour. 2. ஒடுங்கு, மூச்சு அடங்கியது. He breathed his last. 3, 9ttigo, pairs; sy %&lugs. The Village was still. 4.உட்படு மாநாட்டுப் பேராளர்கள் என்றால் அதில் வெளி மாவட்டப் பேராளர்களும் அடங்குவர். The conference delegates included representatives from other districts also. அடம் - ஒன்றில் பிடிவாதமாக இருத்தல், obstinacy. அடம் பிடித்தல் குழந்தைகளின் இயல்பு. Obistinacy is an inherent quality of children. - - அடமானம் - ஒன்றை ஈடாக வைத்துப் பணம் பெறுதல், pledge, என் வீட்டை அடமானமாக வைத்து ரூ. 50000 பெற்றேன். | pledged my house to get a loan of Rs. 50,000. அடர்ப்பித்தல் - செறிவு அதிகமாகு tong @*úgci, concentration. உலோகத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரிக்கும் முறைகளில் socłrgy. This is one of the methods to extract a metal from its ores.