பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூட்டிகை

238

சூழ்நிலை

சூட்டிகை- திறமை, brightness, su ()- 1. Gluuf0), name, christen.

2. tuu' u_i gjafi, confer a title. 3.மாலையணிவி, garland, புகழ் upstapo (51’ (), pay a tribute. சூட்டுக்கோல்- குடுபோடும் இரும்பு,

branding iron. (5Lib- 3.jpg7th, camphor. சூடு- 1. வெப்பநிலை, hotness,

GL-TGI Lĝçü, pungent reply. 2. Ghai Gorgt, sheaves of paddy. (3G) Gust@, brand. சூடுசொரணை- மானஉணர்ச்சி, sense of shame. Don't you have any sense of shame? சூடுபிடி- தீவிரம் அடை, pickup gain momentum. The debate gained momentum. The sales picked up in the evening. சூத்திரக் கயிறு- ஆட்டி வைக்கும் 3.uog), pullingstring. The pulling string is in my hands. சூத்திரதாரி- 1. கட்டியங் கூறுபவன், the clown as announcer in the street play. 2. பின்னிருந்து இயக்குபவன், the silent mischief maker. &##7th- 1. Frium, verse stanza.

2. cumu'il Isró, formula.

சூதகம்- வீட்டு விலக்கு, menses. சூதகப் பெருக்கு, excessive menstrual bleeding.

சூதாட்டம்- சூதாடல், gambling. Gambling is a vice. Gostly, gambler. (5576), gamble.

சூது- 1. குழ்ச்சி, decet.

2. (55mill b, gambling.

சூதுவாது- கள்ளங் கபடம், guile.

cunning.

சூப்பு- உறிஞ்சு, suck

சூரணம்- துள்வடிவ மருந்து,

medicine in powder form. சூரத்தனம்- வீரம், bravado. சூரப்புலி- 1. துணிச்சல் உள்ளவர், daring fellow. 2. 5,06m us 3 m séi. Wizard. (57&- (591.1136, talented fellow. சூரிக்கத்தி- இரு பக்கமும் கூரிய 3.35, pointed double edged sword. சூரியகாந்தி- சூரியன் இருக்கும் திசைநோக்கி மலர்களைத் திருப்பும் ஒரு வகைச் செடி, sunflower. சூரிய கிரகணம்- கதிரவன் ஒளி

wampsils, solar eclipse. சூரிய சக்தி- கதிரவன் ஆற்றல், solar

energy. சூரிய நமஸ் காரம்- காலையில் கதிரவனை வணங்கல், sun worship in the morning. &flucio- 3:57ască, sun. The sun is a

star. சூல்- 1. கரு, embryo. 2. குற்பைப் பொருள், ovule, 3. சூல் கொண்ட (p53, nimbus cloud. சூல்பை- பூவின் சூல் உள்ள பை,

ovary. சூல் மு. டி- குல் தண்டின் முனை,

stigma. சூலகம்- பூவின் பெண் பகுதிகள் அடங்கிய தொகுதி, gynoecium, pistil. சூலம்- சூலாயுதம், trident, 5p- (5tp:#505, surround. The world

is surrounded by seas. &g & #- & 5, plot, intrigue. The terrorists have engineered a plot to kill the leader. சூழ்நிலை- சுற்றுச்சார்பு, atmosphere,

environment, circumstance.