பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Ֆ Աք 239

Sp- 1stgår Gønt fi, accompanied by The party leader was accompanied by the volunteers. S pád - Gypsteos", background,

circumstance. சூளுரை- உறுதிமொழி, vow Let us take a vow to guard our country at any cost. சூளை- காளவாய், kin. சூறாவளி- குறைக்காற்று, whirl wind சூறாவளிச் சுற்றுப்பயணம், whirl wind tour. சூறையாடு- வன்முறை செய்து G3, it gir smarruntą, plunder. Many shops were plundered. சூனா வயிறு- பெருத்த் அல்லது

afā15u ovus sy, bloated belly. சூனியக்காரன்- மந்திரம் செய்பவன்,

Wizard, sorcerer. சூனியக்காரி- மந்திரம் செய்பவள்,

Witch, sorceress. சூனியம்- 1. வெறுமை, void அறிவு & fulf. He is void of intellect. The blue void we call the sky 2, 173,35 Gofuth, black magic, sorcery.

செ

செக்கச் சிவந்த- மிகச் சிவந்த, bright red. The sky is bright red. G+4+5 surroruń, red sky. செக்கிழு- செக்கைச் சுற்று. draw the oil-press of #3, oil-press. © a 3. (5*$603, pestle of oil press. செங்கல்- கட்டிடம் கட்ட உதவும் 3;ci, brick. 3,1 – 3:3, baked brick. L1458) rj,5<i, unbaked brick. செங்காய் - பழுக்கும் நிலையி

sy/sirargy, fruit not fully ripe.

செதுக்கு

செங்குத்து- , நேராக vertical. 2. செங்கோணம், right-angle. செங்கோல்- 1. மன்னனின் நீதி

  1. 31 pm -2, 5, just rule. 2. அரச இலச்சினை உள்ள கோல், sceptre. செஞ்சிலுவைச் சங்கம்- ஓர் அனைத் துலகத் தொண்டு நிறுவனம், Red Cross Society. செஞ்சோற்றுக் கடன்- பெற்ற நன்மைக்குத் திரும்பச் செய்ய வேண்டிய உதவி, a debt of gratitude. I have a debt of gratitude to you for all your timely help. செட்டு- சிக்கனம், frugality. செட்டை- சிறகு, wing. செடி- தாவரத்தில் சிறியதாக உள்ளது.

herb, the brinjal. செண்டு. கட்டப்பட்ட பூத்தொகுதி,

bouquet. செண்டை- ஒருவகைப் பறை, large

drum of Kerala. செண்பகம்- மனமுள்ள ஒரு பூ,

Champak, Indian magnolia. செத்தல் மிளகாய்- வற்றல் மிளகாய்,

dried chilli. செத்துப் பிழை- உயிர் தப்பு, have a narrow escape. He had a narrow escape in the accident.

செத்தை- உலர்ந்த இலை, dry leaves,

செதில்- 1. தாவர/விலங்குத் தோலில் காணப்படும் மெல்லிய தகடு போன்ற பகுதி, scale, செதில் goalsch, scale leaves. The fish is covered with scales. 2. GL1104.3, scafe. G +5: t , 19-3, d. scale formation.

செதுக்கு- வேலை செய், carwe, chip. Carve a statue, chip the wood. Gogołóżki, carving.