பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடர்

23 அடிக்கோணம்

அடர் - 1. செறிந்திருத்தல், be luxuIiant. Lịci, -2ịt ##g/Girarg/. The grass is luxuriant in its growth. 2, a gygirar, concentrated. of st 3,553, jud'auth, Concentrated

sulphuric acid. sp. ffff:33, 3, 163,

கனமுள்ள. அடர்பாறை. Dense rock 4. பார்க்க இயலாத அடர் qsos. Dense smoke. 5. GEG#3, மான. அடர்த்தியான மக்கள் 3, to Lib. Dense crowd. அடர்த்தி - 1. அடர்வாக இருத்தல், dense. 3), Κ$urt&ni # T®. Dense forest. 2. @4gay, Density, som பரிமாணத்திற்கும் எடைக்குமுள்ள விகிதம். ஒரு கன சென்டிமீட்டர் பாதரசத்தின் எடை 13.6 கிராம். ஆகவே பாதரசத்தின் அடர்த்தி 136/5. Gsué. Density, the relation of weight to wolume. A cubic centimetre of mercury weighs 13.6 gm. Therefore the density of mercury is 13.6 gms/cc அடல் - 1. வெற்றி கொள், conquer. அடல் வேண்டும் ஐந்தன் Liao, cog. Let the five senses be conquered. (T.343)2. 3rdó, attack. அடல் வேண்டும் போரில், Attack is a must in a battlefield. 3 assosold. அடல் வேண்டும் எதிரியை asso. Might is a must to defeat the foes. 4. Garro, Kill. அடவு - நாட்டியத்தில் சந்த உடல் sysmärsy. Rhythmic body movement in dance. அடாத - தகாத, atrocious, அடாத

Goud). It is an atrocious act. அடாணா - ஒரு இராகம், a raga. அடாப்பழி - நியாயமில்லாத பழி, unjust blame. gsör Qög, pursisil – us? Why this unjust blame?

அடாவடி - பண்பற்ற, unrefined. All Tould 1 Gufg, Unrefined talk. அடி - 1. காலடி, foot 2. இரைப்பை ylq., fundus. 3. @£tujam 1], metre. 4. psig oil 1655, bottom. 5. 3roug ஆண் உறுப்பு அடி, venter. 6. §srékoi, hit, blow. அடிஉலோகம் - இரும்பு முதலிய 101' L = Gamoub, Base metals like iron, அடிக்கட்டை - வரவுச் சீட்டின் ஒரு ugo Counterfoil of a receipt book அடிக்கடி - பல தடவைகள், frequently நகரத்தில் பேருந்துகள் அடிக்கடி ஒடுகின்றன. Buses run frequently in a city shqišsco - gysiustaurrguħ, foundation stone, நேற்று ஒரு புதிய கல்லூரியின் அடிக்கல் நாட்டப்பட்டது. The foundation stone of a new college was laid yesterday. அடிக்குங் கருவி - முட்டையை

2 sol–431b 35(5ast, egg beater. அடிக்குரல் - கட்டைக் குரல், base voice, பாடகர் அடிக்குரலில் ustus onto. The musician sung in a base voice. அடிக் குறிப்பு- ஒரு சொல்லைப் பற்றிய அடிப் பக்கக் குறிப்பு, footnote. அடிக்குறிப்பு கூடுதல் Goto £65au go. Footnote gives additional information. அடிக்கோடு - 1. எல்லைக்கோடு, boundary 2, 3p3G&TG), underline. ஒரு சொல் அல்லது வரிக்குக் கீழ் asoguqub GarG. The line marked beneath a word or line, அடிக் கோணம் - அடிப் பக்கக்

Gjirrassruh, Base angle.