பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரித்திரம்

251

தலைபோகிற

தரித்திரம்- வறுமை, poverty 505 soortb- 1. Gbgub, time, moment, occasion. 2. austin'il I, opportunity. 505 co-au(5as, get. Where do you get t? gen's- 1. 36mi'il 1655, floor, ground.

2. oug-i'il 1655, bottom. தரைதட்டு கரைதட்டு, run aground தரைப்படை - முப்படைகளில்

spsipi, army, land force. தரைமட்டம்- மேல்பரப்பு ஒட்டிய

fisogo, ground level. தரையிறங்கு- வானூர்தி தரையில் @Dálóżd, land. The plane landed safely. goulê- 1. posiń, place of pilgrimage.

2. இடம் place, தலபுராணம், local temple history. Fava G. gib, sacred tree of local temple. தலா- ஒவ்வொன்றும், ஒவ்வொரு auðib, each one. Each one has to pay Rs. 100. த லாக் - முகமதியர் மணமுறிவு,

Muslim divorce. தலை- 1. தலைப்பகுதி, head. Head is an important part of the body. 2. apgab istoirgnen, first son. தலைக்கு, per head. தலைக்கட்டு, family. தலைக் கயிறு- கழுத்துக் கயிறு,

tethering rope. - தலைக் கவசம்- தலைக்காப்பு, helmet. தலைக் கனம்- திமிர், arrogance. தலைக்குத் தண்ணீர் விடு- take a head

bath. தலைக்குத்து- தலைவலி, head-ache, தலை குனிவு- அவமானம், humiliation,

disgrace. தலைகாட்டு- தோன்று, raise its head. Violence raises its head now

and then.

தலைகீழ்- 1. முற்றிலும் மாறுதல், quite contrary. 2. (potpop upust 3, _g/soci), thorough. He is thorough With maths. தலைகீழாக நில்- பெருமுயற்சி செய்,

Do a Herculean task. தலைக்குப்புற- தலைகீழாக, over

turn. The vehicle over-turned. தலைகுனி - அவமானப்படு, feel disgrace. I felt disgraced too much. தலைச்சன்- முதல் குழந்தை, the first

born child. தலைக்கணம்- தலையில் துக்கும்

срi oni , head load. தலைசுற்றல் கிறுகிறுப்பு, giddiness,

3,6060&ffs), feel giddy. தலைசிற- தலைசிறந்த மாணவர்,

outstanding student. தலைதப்பு- உயிர் பிழை, escape

narrowly. He escaped riarrowly. தலைதூக்கு- 1. தலைகாட்டு, raise

one's head. Fear raised its head, 2, 2 Uffols soot , uplift. My eldest son now uplifts the family. தலைதெறிக்க- பரபரப்புடன், in great hurry. Why are you in a great հաrry? தலைநகர்- ஒரு மாநிலத்தின்/ நாட்டின் ஆட்சித் தலைமை செயல் LG18 (B&D ob, capital city. Chennai is the capital city of Tamil Nadu. தலைப்பாகை- தலையணி, turban. தலைப்பிரட்ண்ட தவளையின் இளம்

L1G50u $laway, tadpole. தலைப்பு- 1. கதைத் தலைப்பு, title of a story. 2. Gucci, Lø5, top, front side. 3. 5&ngut's 13 Gortoff, headline fleWՏ . தலைபோகிற- தவிர்க்க முடியாத, urgent, inescapable, inescapable conclusion.