பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமகள்

252

தவணை

தலைமகள்- தலைவி, heroine, தலைமகன். தலைவன், hero. தலைமறைவாகு- ஒளிந்துகொள், abscond. The culprit absconded. £6mattempol, underground. தலைமாடு- தலைப்பக்கம், place near

head. - தலைமுழுகு-1, நீரினுள் சடங்கிற்காக

epipé, have a ceremonial bath. 2. 694,676, give up. I gave up the atempt 3.எண்ணெய் தேய்த்துக் golf, take oil bath. தலைமுறை- காலப்பகுதி, generation,

first generation. தலைமை. 1. தலைமை நிலை, leadership, highcommand, qualities of leadership. 2. (pgairanul, chief election officer. தலைமை ஆசிரியர், headmaster. தலைமை presidential address. தலைமைச் செயலகம், chief Secretariat. தலைமைதாங்கு- தலைமை வகி, preside over, lead. He led the procession. He presided over the meeting. தலையங்கம்- செய்தித் தாளின் ஆசிரியர் எழுதும் முக்கிய கட்டுரை, editorial. தலையணி- தலையில் அணிந்து கொள்ளும் அணிகலன்,தலைப் LITG53;, headgear.

உர்ை,

தலையணை தலைக்கு அணைப்பாக

இருப்பது, pillow.

தலையாட்டிப் பொம்மை- 1. எல்லாப் பக்கமும் ஆடும் பொம்மை, Thanjavur doll, neutral tilting doll. 2 . , i. சிந்தனை இல்லாதவர், puppet.

தலையாட்டு தலையை அசை, mod,

He simply nodded his head. தலையாய- மிகச்சிறந்த, chief principal. foremost. Sir C.V. Raman, was one of the foremost scientists of India. தலையிடு- குறுக்கிடு, interfere, Dont interfere in my personal matter. 3,600!?6, interference. தலையில் கட்டு-சுமத்து, thrust.Dont

thrust it on me, gana,Qu(955- 375, fate. It is my illfate that I have to do these Wretched things. தலையை வாங்கு- தலையை வெட்டு, cut off the head. The terrorist was beheaded. தலைவணங்கு- மதி, respect, regard,

| respect you very much. தலைவர்- 1. அமைப்பின தலைவர், leader. 2. Liffo goalais, head of the section, 3, 56thl 13, 3,606vouff, head ofthe family 4 sau , -3, g;smalauă, president. 5. gjoms:73 #apsvouř, Vice - Chairman. 6, GL goals; £60souff, Speaker. தலைவலி- தலைநோவு, headache. தலைவாசல்- முன்வாசல், front door தலைவிரிகோலம்- அலங்கோலம், disdain look or appearance. , - தலை விரித்தாடு மேலோங்கி நிற்கிறது, be rampant. இப்பொழுது பல இடங்களில் ஊழல் தலை aúñ33,765 pg. Now corruption is rampant in several places. 5au &- gpg3fa15, ascetic, hermit.

தவசிப் பிள்ளை, cook. தவணை- சிறுகச் சிறுகச் செலுத்தல்,

instalment; instalment payment.