பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவாடம்

254

தன்னிறைவு

தளவாடம்-1 போர்க் கருவிகள், arms and ammunition, 2. G3 anasutol @LT(5373.<r, requisites. தளவாய்- படைத்தலைவர், military

commander. gaff- Garib Qama, tender leaf. g|Säg- sauř45F, enticing, bewitching. தளை- 1. தடை, bondage, 2. விலங்கு

fetters. 3. Lippi, sentiment. தற்காத்துக்கொள்- பாதுகாத்துக் Gorch, Protect oneself. Protect yourself against attack giostol, selfprotection. göstradio- @#$rawuh, contemporary

period, modern period. தற்காலிகம்- தற்சமயம், temporary. தற்குறி எழுதப்படிக்கத் தெரியாத

auff, illiterate. தற்கூற்று- ஆசிரியர் கூற்று அல்லது LT3573,563. 3.jp), first person narration. தற்சமயம்- தற்பொழுது, at present,

At present, I am unemployed. தற்சார்பு- பிறர் உதவியின்றித் தானே

airrapub filonso, self-reliance. தற்செயல்- எதிர்பாராமல் நிகழ்வது, accident. §§Glouci, ajó Liu, casual leave. தற் புகழ்ச்சி- தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளல், self-praise. தற்பெருமை- தன்னைப் பெருமை

urts' Gustgeb, self - boasting. gs- 1. Glout' (), cut down. The trees

Were cut down. 2. நெய்யும் எந்திரம், loom, தறிகெட்டு- நெறிகெட்டு, uncontrollable. The temple elephant became uncontrollable.

தறுதலை- ஊர்சுற்றி, vagabond. 5g) cumu- #ucturb, juncture. At this juncture, it is difficult to save you. தன்மானம்- சுயமரியாதை, self. respect. It is a disgrace to my selfrespect. தன்முனைப்பு- செருக்கு, ego. தன்மை- 1. இயல்பு, nature. The nature of the soil is clayey. 2. $amon Gunág, softtemperament. தன்வினை- செய்பவன் செயல்,

action of the doer. Go tîpaïsosat. தன்னகத்தே- தன்னுள்ளே, inside, There are many parts inside the computer. 5eirstL&sub- ugrofisų, self-restraint.

Self-restraint is a good quality. தன்னந்தனியாக- முற்றிலும் தனியாக, all alone. I am all alone in this mansion. தன்னம்பிக்கை- தன்னால் முடியும் archi@lib 2 pist. self-confidence. I admire your self-confidence. g, crear alb- 3rupaulb, selfishness. I hate your utter selfishness. 9. பொது நலம்.

தன்னாட்சி. சுய ஆட்சி, self-rule. autonomy, தன்னாட்சிக் கல்லூரி, Presidency College is an autonomous college. தன்னிகரற்ற- ஒப்பற்ற, matchless.

He is a matchless leader. தன்னிச்சை- தன்விருப்பம், one’s own

decision. It is your own decision. தன்னிலை விளக்கம்- ஒருவர் தானே அளிக்கும் விளக்கம், self-explan. ation. He offered his self-explanation for the decision that he had taken. தன்னிறைவு- தானே பெறும் நிறைவு, self-sufficiency. We have not yet attained self-sufficiency.