பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்கீது

தாக்கீது- உத்தரவு, summons, order.

Have you served the summons? தாக்கு- 1. அடித்திடு, attack The robbers attacked the passengers. 2. தரக்குறைவாகப் பேசு, attack He attacked the leader severely. 3. GETulgrégoci, attack, attack of Malaria. 5má(5.1%io- +udmas, withstand. How are you going to withstand the drought conditions? grossb- firCall' smo, thirst. I quenched

my thirst with cold water. தாங்கி- தாங்கும் அமைப்பு, stand,

holder. தாங்கு- 1. ஏற்றுக் கொள், endure, He endured the toòthache. 2. 3;ud, bear. Bear the weight. 3. G3 off Gausfu?(), carry. The newspapers carry important news. தாங்கு கட்டை

crutches, தாசன்- 1. வழிபடுபவன், devotee.

2. cusp ousuff, follower. girst- astems” udfigu, courtesan. தாசில்தார். வருவாய்த் துறை அதிகாரி,

Tahsildar. தாடி- 1. தாடைமுடி, beard, 2. தாடையில் தொங்கும் முடி, tut of hair. - த டை- பற்களைத் தாங்கும்

முகத்தின் பகுதி, jaw. தாண்டவம்- நடனம், dance. தாண்டவ Lorró), be rampant. Corruption is rampant in public life. தாண்டு- 1. தாவிக்கட, jump over,

cross. Jump over the obstacle. 2. Ariramais puu# 35 , Cross the road. carefully.

ஊன்றுகோல்,

256

தாய்மாமன்

தாத்தா-1, அப்பாவின் அப்பா,g(and

father 2. stựală, old man. gräufiutb- Gussoir, meaning. What

is the meaning of this ceremony? தாதி- 1. ஆயா, nurse.2. அரண்மனைப்

Lawfı'GusŅI, maid-servant. grg- i. 36-floursor, ore, mineral.

2. loé,053,337sit, pollen grain. 5mulb- or $3,1b, longing, yearning,

a longing for home. தாம்பத்தியம்- குடும்பவாழ்க்கை,

family life. தாம்பாளம்- பெரியதட்டு, salver,

plate. தாம்புக் கயிறு-முறுக்கிய கயிறு, long twisted rope for drawing water from the well. ... . தாம்பூலம்- வெற்றிலைப்பாக்கு betel and arecanut. gitubya)ib 36, chew the betel. Ætibgob மாற்மு: exchange of betel for marriage confirmation. தாமதம்- தாமதப்படுத்தல், dellay. தாமதி. நீட்டிப்புச் செய், deay தாமரை- முளரி, lotus. gruoms- grossrā, of one's Own Will. தாமிரம்- செம்பு, copper, தாய்- 1. அம்மா, mother, 2. தாய்க் *p 3 lb, parent organization. தாய்க்குலம், women folk, தாய்சேய் may asso, maternity and child care hospital. -- l தாய்நாடு- பிறந்த நாடு, mother land. தாய்ப் பத்திரம்- மூலபத்திரம், original deed. - - தாய்ப்பால்- முலைப்பால், mother's

milk. தாய்மாமன்- தாயின் சகோதரன்,

maternal uncle.