பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை

257 தாழ்ப்பாள்

தாய்மை- 1. மகப்பேறு, motherhood. 2. &mi, Qudou, motherly affection. தாய்மொழி- ஒரு குழந்தை முதலில் கற்றுக் கொள்ளும் மொழி: ஒருவர் பிறப்பு, வளர்ப்பு, இடத்தினால் கற்றுக்கொள்ளும் மொழி, mother tongue. - தாயக் கட்டை- தாயம் ஆடும் கட்டை, dice தாயம் ஆடு, play dice. தாயகம்- 1. தாய்நாடு, motherland. 2. முதலில் தோன்றிய இடம், home. - தாயத்து- மந்திரித்த பொருள் உள்ள

2-Gauss&# 3.0), talisman. தாயாதி- தந்தைவழி உறவினர், male descendants, - தாயார்- 1. தாய், mother. 2. திருமகள்,

consort of Lord Vishnu. Snst- 1. S6osv, cluster of plantain bunches. 2. சாலை போடப் பயன் படுத்தப்படும் கறுப்புப் பிசின், tar. 3. தார்க்குச்சி, goad. தார்ப்பாய்- தார்ப் பூசப்பட்ட கித்தான், tarpaulin. தார்ப்பாய்ச்சு, wear the dhoti by tucking one end pf 溃。 .." தார்மீக- அற அடிப்படையிலான, moral. தார்மீக அடிப்படை, on moral basis. §rsfifs gossa, moral support. தாரக மந்திரம்- 'ஓம்' என்னும் ups; 57th, the mystic incantation. 'Ohm' தாரகை- விண்மீன், star தாரதம்மியம்- குறைநிறை, difference, disparity. There is disparty in the pay. தாரம்- மனைவி, wite, முதல்தாரம், first wife. G|J& stub group, second wife.

தாரா- குள்ள வாத்து, dwarf dபck. தாராளம்- தயாளம், liberality. gm wm gruouuom & só- liberalization.

370traituomo, liberally தாரை- 1, ஊதும்கொம்பு, trumpet.

2, fifto, jet of water. தாலாட்டு- தாலாட்டுப் பாடு, sing

lullabies. 3760m to 6), lullaby தாலி- திருமாங்கல்யம், sacred cord. grost: G, tie the sacred cord. 35msótions, request to spare one's husband's life. 35m söluspi, become a widow. தாலுக்கா- வட்டம், taluk. தாவங்கட்டை- முகவாய், chin. தாவணி- பெண்கள் மார்பில் அணி

யும் மேலாடை, half-saree. தாவர உண்ணி- புல், பூண்டு, செடி, கொடி உண்டு வாழும் பிராணி, herbivore. The elephant is a herbivore. தாவர எண்ணெய், vegetable oil. தாவரம்- மண்ணில் நிலைத்து வளர்வது, plant, தாவரச் சமூகம், plant society. 45taugasusci, botany. தாவரவியல் பூங்கா, botanical garden. தாவா

dispute. தாவு- தாவிச் செல், leap. The frog

leapt out. தாழ்த்து- 1. கீழேவருமாறு செய், lower. Lower the flag. 2, 5 sop, stocks lowered in value. - தாழ்ந்த- மட்டமான, low poor, I have

a poor opinion about him. தாழ்ந்துபோ- அடங்கிப்போ, be

submissive. தாழ்ப்பாள்- கதவை தாழிடும்

sysoul'il 1, latch, bolt.

3,50 m gy, dispute. Land