பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசை

fans- $4g, direction, The main

directions are four in number. §smáš

Glomgi), loan word. - - திசைதிருப்பு- கவனத்தைத் திருப்பு,

divert one's attention. திசைமாளி. திசையறி கருவி, compass, திட்டக்குழு- திட்ட ஆணையம், planning commission. §1.1 lb, plan. திட்டவட்டம், firmy. திட்டப்படுத்து- உறுதிசெய், confirm,

  • Confirm the news. திட்டிவாசல்- சிறுவாயில், wicketgate. §t ()- 1.66:0p3.s), scold. He scolded me severely 2, 3,&#19, reproach. He reproached his servant.

திட்டு- 1. உயர்ந்த பகுதி, island,

elevation. 2. Garm' so , patch. 5l-utb- 2-03, firmness. திடஉணவு- கெட்டி உணவு, solid food. திடப்பொருள், solid. திடம், firmness. § L-do- soudgit sortb, ground, play

ground. - திடீர்- 1. சட்டென, sudden, திடீர் urripub, sudden change. 2. z 1 går, instant. Štef go so, instant idly திடுக்கிடு - அதிர்ச்சியடை, be shocked. I was shocked to hear the bad news. திண்டாட்டம்- தவிப்பு, trouble, worry.

! understand your trouble. திண்டாடு- ga 7, struggle. I am

struggling hard for my livelihood. திண்டு- 1. வட்டத் தலையணை,

cylindrical cushion. #circnrib- o pist, certain. It is certain that taxes will be raised. Élossamfu, strong.

திண்ணை- உயர்த்தப்பட்ட மேடை

pial. Faširsmassrů Lusireifi, pialschool.

259.

தியானம்

@coroncorá, 306, step or projection adjacent to pial. திண்மம்- கெட்டிப்பொருள், solid.

§orsoul, firmness, solidity. £corp- 1. &#1 a6), struggle.

2. Ap3 ## @sms, pl, hard to breathe. £as- 1. pool. , stuff. Don't stuff

things in the bag. .. 2. Fu #3, thrust. The position was thrust upon him. 3. கட்டாயமாகத் தெரிந்து கொள்ளச் Gárú, impose. Impose a foreign language. §ofoil, imposition. திணை- வகுப்பு, class, உயர்திணை, rational class. Moscoso, irrational class. 560&13, somb, department. §§§- Østfogo, be sweet. The tea is very sweet. §§§eill, sweet. §§- lunar day திப்பி- மிதக்கும் துகள்கள், foating

bits or particles. திப்பிலி- ஒரு மருந்துப் பொருள்,

long pepper.

திமிசுக்கட்டை- திமிக போடும்

&l' sol , raming block of wood. £15t- G&CŞ45, arrogance. What an

arrognace! திமில்- கொண்டை, hump. திமிலோகப்படு- பரபரப்படை, be in

a commotion, get provoked. £uog- out (pug, struggle to

be free from one's grip. தியாகம்- தன்னல நீக்கம், sacrifice. Our freedom fighters did great sacrifice to the country. @um. 5, freedom fighter, patriot. தியானம்- மனத்தை ஒருமுகப் படுத்திப் பிரார்த்தனை செய்தல், meditation. Fuirsf, medstate.