பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவோடு

திருவோடு- பிச்சைப்பாத்திரம்,

begging bowl. திருவோணம்- 27 விண்மீன்களில் 22 Jaso, The twenty second of 27 stars. திருஷ்டி கண்ணேறு, evil eye. #05&loso- dispel the bad effects of

the evil eye. திரை- 1. திரைச் சிலை, screen curtain. 2. K53,31F, wrinkle, screen. 3. அலை, 4 திரையிடு, screen. . திரைப்படம்- காட்சிகள் பதிவு செய்

un'it n' ı - LIL_1}, film, movie. திரைமறைவு. மறைமுகமாக நடை GL g)!8ư gi!, behind the screen, something taking place behind the SETBEľ), தில்லானா- தில்லா (அ) தில்லானா என்று முடியும் துரித கதியில் ஆன ஒருவகை இசைப்பாட்டு. இது அரங்கிசையின் இறுதியில் tJ n Lüt 1(5) uh. a kind of musical composition ending with the expression 'tilla' or tillana' - #69 (pāg- Los (), unfair means.

Unfair means in the election. š\ew&iò- 1. Gl 1:rt: 6], mark on the fore

head 2 sp;3|aft, gem. திவ்வியம்- 1 புனிதத் தன்மை, divinity.

2 Fp('n 4, excellence. திவலை- நீர்த்துளி, drop of water திவால்- நொடித்தல், bankruptcy. §autrājstorauss, bankrupt. - திவான்- மன்னரின் முதல் மந்திரி, Divan, chief minister of a princely state in India before Independence. (e.g) Divan of Mysore. திளை- 1. இன்பம் நுகர், enjoy,

| enjoyed much your hospitality 2. P y sig, wallow, induige, Some politicians wallow in corruption.

262 #

ép- 53,6mot 5 5 p, open the door திறந்த- திறந்துள்ள, open, திறந்த Garañ gjig šis), open air theatre. திறந்த மனம், open mind. திறந்த வெளிச் சிறைச்சாலை, open airjail. திறந்தவெளிப் பல்கலைக்கழகம், Open University. திறந்து வை- திறந்து வைத்தல், inaugurate. The collector inaugurated the exhibition. ÉspLIL - gygoon, opening in the door. $ìpủLị aứlựT, inaugural function, Opening ceremony. §plb- 5p33, skill, skill in drawing. §plbul - optil 173, ably. He diditably. திறமை- திறம், ski, தனித்திறமை, individual skill. §gá špopur, group skill. - - . திறவுகோல்- சாவி, key. திறனாய்வு- ஒன்றின் குறை நிறையை ஆய்வு செய்தல், criticism. திறனாய் sufrgsri, crític. .*. திறை-கப்பம், tribute தின்பண்டம்- உண்ணும் பொருள்,

snacks. தினசரி- நாளிதழ், daily. தினப்படி- தினசரி செல்வுக்குத் gouot usins, daily allowance. தினம்- நாள், day, தினமும், daily, தினவு- அரிப்பு, itch, £gs- along, kind, sort, variety தினை- ஒரு தானியம், millet.

தீ

தீ- நெருப்பு fire. தீ விபத்து, fire accident, 33.9muth, burn. தீக்குச்சி, match. 33.3s, fire pit. 34.31.1%, fire pot. . +

k"