பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூறல்

267

தேசத்துரோகம்

5||Dá)- 50/3/af unsop, light shower. šīgy- gli piggi, drizzle. It drizzles.

தெ

தெப்பக்குளம்- தெப்ப விழா நடத்தப் படும் கோயில் குளம், tank meant for float festival. GFÜLB, raft, float. Gğı'tuğ, 565ağıpir, fioat festival தெம்பு- வலு, ஆற்றல், strength,

energy. - - தெம்மாங்கு- ஒரு வகை நாட்டுப்புற

Qānour. d), a folk song. தெய்வக் குற்றம்- தெய்வத்திற்கு இழைக்கும் தவறு, sacrilege, Gouroud Gouds, providence, act of God. Gigi's auth, god, deity. Gorajálf, divinity. - Qgs- Gosfigdi), be visible, seen. Gigifijgsomań, know. Know it well. தெரிந்தே வேண்டுமென்றே, purpo

sely. He did it purposely. தெரியப்படுத்து- தெரியுமாறு செய்,

Let it be known.

தெரிந்தோ தெரியாமலோ-அறியாமல்,

knowingly or unknowingly. Qgfiel- i. offa'i, inform. Please

inform me abdut ft. ĝ)o,o'ı@ @şîñòî,

Express satisfaction.

தெரிவு செய்- தேர்ந்தெடு, choose,

select. Which do you choose? தெரு- வீதி, street. வடக்குப் பெருந் @5(b, North Main Street. Gg() # 3.33, street play. * > தெவிட்டு- திகட்டுதல், cloy. தெள்ளத் தெளிய- மிகத் தெளிவாக,

crystal clear. தெள்ளிய- தெளிந்த, clear, தெளி- 1. தெளிவாக இரு be clear, 2. Gg, gif$ # si, spray/sprinkle.

தெளிப்பான், sprayer. தெளிப்பு fift, Lagosh, sprinkler irrigation. தெளிவு- தெளிந்த தன்மை, clarity. தெளிவுப்படுத்து, clarity, தெளிவு Lógai, clarification. தெற்கிந்திய- தெற்குப்புற, Southern.

Gigi (5, South,

தெற்றுப்பல். துருத்திக் கொண்டி

(53.5% Lisi), projecting tooth. தெற்றுவாய் திக்குவாய், stammering. தெறி- தெளித்தல், spark of. தென்படு தெரிதல், be seen. தென்றல்- தெற்கிலிருந்து வீசும்

Gulašišnjsy, gentle breeze. தென்னம்பிள்ளை- தென்னங்கன்று, coconut sapling. Gigaśīamam, coconut tree.

தே

G5 ಹಹಹಿ- நீர் ஓடாமல் இருத்தல்,

g;6»L., stagnation. தேக்கரண்டி- சிறுகரண்டி, teaspoon. தேக்கு- 1. தேக்கு மரம், teak wood,

2. G3 us, store up. - தேகப்பயிற்சி- உடற்பயிற்சி, physical

exercise. தேகம்- உடம்பு, body, அழியும்

sɔ i si, mortal body. தேங்காய்- தென்னை மரக்காய், coconut and its kernel. Gofro, எண்ணெய், coconut oil. தேங்காய்த் 31(567, coconutscraper. Goßlosnoit', 14, coconut scrapings. - தேங்குழல்- ஒருவகை முறுக்கு, akin

of savoury. தேசத்துரோகம்- நாட்டைக் காட்டிக் கொடுத்தல், treason, தேசத்துரோகி, traitor.