பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பு'

Bibų- 1. bibilgai, believe, believe më. 2. &mit555; depend. The crops depend on water.

நமர்- மொரமொரப்பு நீங்குதல், lose

crispness.

நமட்டுச் சிரிப்பு. கிண்டல் சிரிப்பு, Sy

. Smile, sarcastic smile.

நமூனா-விண்ணப்பப் படிவம், form

of application, form. நமைச்சல்- அரிப்பு, itch. நயம்: 1. நலம், beauty. கலைநயம்,

artistic beauty. 2. Goñáš), tactful

ness. 3. upsûsû, cheap, நயவஞ்சகம் கெடுக்கும் எண்ணம்,

deceit. - நயனம்- கண், eye, நயணமொழி,

language of the eye. நர்த்தகி- தொழில்முறை நடனமாடு

Lasor, professional dancer. நர்த்தனம்- நடனம், dance. நரகம்- பாவிகள் உலகம், hell. நரப்லி- மனித உயிர்ப்பலி, human sacrifice. - நரம்பு- 1. நரம்புத் திசு, nerve. 2. இலை நரம்பு, wein.3. நரம்பியல், neurology 4, 57bgF, wein injection.

5. நரம்புத் தளர்ச்சி, nervous

weakness. 6. Bgibly coil-solh, nervous system. நரி- காட்டில் வாழும் நாயின

விலங்கு fox, குள்ள நரி, jackal.

f5ffi#Gp#$, femalė gypsy. Fffi# (5passà, male gypsy. - நரை- வெளுத்த 'மயிர், grey hair "spanosog, grey hair and wrinkles. so- cupolé5, give, present. நல்கை- மானியம், grant. நல்ல. நன்மையுள்ள, good. நல்ல காலமாக, luckly, நல்லது, good, well powl liquirá, prosperously

275.

நற்சான்றிதழ்

நல்லபாம்பு நாகப்பாம்பு; cobra, நல்ல விளக்கு- எண்ணெய் விளக்கு,

oil lamp. நல்லுறவு- இணக்க உறவு, cordial

relations. நல்லெண்ணம்- நல்ல எண்ணம்.good

Will. நல்லெண்ணெய். எள் எண்ணெய்,

Seasame oil. நலம்-1, நலநிலை, well-being. 2.நலம்

.Lum gfrı: 1._53), appreciation. நலி- நலிவடை, decline, fall.நலிவு,

decline, நவ- புதிய, modern. நவ நாகரிகம், modern civilization, palusosh, modern

£ra. - நவக் கிரகம்- ஒன்பது கோள்கள்,

nine planets. நவச்சாரம்- ஒரு வேதிப்பொருள்,

ammonium chloride. நவதானியம்- ஒன்பது தானியங்கள்,

nine kinds of grains. நவம்- spaši igi, nine. நவீனம்- 1 காலத்திற்கேற்ற தன்மை, modernity goien overgscir, modern facilities. 24%mb, novel 3 passi மயமாக்கு, modernise, நவீன upstä;35&ty, modernization. நழுவல்- தப்பித்தல், evasion.

நழுவு- விலகு, side. நழுவு திறப்பி,

slide valve. - நள்ளிரவு- நடு இரவு, midnight. நளபாகம்- அருமையான சமையல், (புராண கால நளன் சமையலில் §pff gaugâr) fine cooking, selfcooking. - நளின்ம்- 1. அழகு வெளிப்பாடு, ele gance, grace. 2. ĠBřš@, delicacy நற்சான்றிதழ்- நன்னடத்தைச்

groom, conduct certificate.