பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்செய்தி

276

நாட்டுப்பற்று

நற்செய்தி- சுவிசேஷம், gospel.

|5#Gawiĝurrari, evangelist. நறுக்கு - 1. சிறு துண்டு, piece. 2. வெட்டு, cf. நறுக்குத் தெரித்தாற் GLtro, succinctly, pointedly. நறுமணம்- இனிய மணம், fragrance. நன்கு- நன்றாக, well, நன்கொடை- அன்பளிப்பு, present,

gift. - நன்மை. நல்ல தன்மை, benefit. |bgro- assauss&tb, gratitude, thanks. நன்றிக் கடன்- கைம்மாறு, debit of

gratitude. Feng- 5sbaugi, good, fine. நன்னாரி- ஒரு வகை நறுமண வேர்,

sarsaparilla. நனவு- உண்மை நிலை, reality நனவோடை- மனத்தில் தோன்றும் எண்ணங்களையும் உணர்வு களையும் வழக்கமான முறையில் விளக்காமலும், உரையாடல் மூலம் சொல்லாமலும், நீரோடை போல் தொடர்ச்சியாக வெளிப் படுத்தும் ஓர் இலக்கிய உத்தி, stream of consciousness. நனை- 1. ஈரமாக்கு, getwet 2. ஊறு தல், soak. 3. நனையச் செய்தல், drench. நஷ்ட ஈடு- ஒர் இழப்புக்கு ஈடாக வழங்கப்படும் பணம். compensation.

நா

நா- 1. நாக்கு, tongue. 2 மணியின்

(573.35, tongue of bell. 3. § 5m.3.65,

tongue of fire, bad tongue. நாகரிகம்- 1. பண்பாடு, civilisation,

culture. 2, Limišić5, fashion.

நாகலிங்கம்- நாகலிங்க மரம் (அ) பூ

cannonball tree and its flower. Em sub- 1. _>/gjay, destruction. 2. சீரழிவு, ruin. நாசவேலை, sabotage. நாசி- மூக்கு, nose. நாட்காட்டி- தினசரி நாள், கிழமை முதலானவற்றைக் காட்டும் தாள், (5ólı'GLIG, calendar. நாட்குறிப்பு- தினந்தோறும் நடை பெறும் நிகழ்ச்சிகளைக் குறித்து வைக்கும் ஏடு, diary. நாட்டம்- 1. விருப்பம், inclination. 2. Gauß grrl | lb, chemical affinity நாட்டாண்மைக்காரர். உள்ளுர் &Jrrup3 genouaist, leader of the locality. நாட்டார் வழக்காற்றியல்-கிராமிய இலக்கியங்களை ஆராயும்துறை, study of folk-lore. நாட்டிய நாடகம்- நாட்டியமும், நாடகமும் சேர்ந்தது, dance drama. நாட்டியம்- நடனம், dance. நாட்டு- பொருத்து, நடு, plant, fb. somi' Groué, indigenous breed of

Շ0W.

| நாட்டு ஓடு- வளைவான ஒடு,

pantiles, நாட்டுக்கட்டை- நல்ல உடல் கட்டுக் கொண்ட ஆண் அல்லது பெண். sturdy rustic man or buxom rustic

WOT3n. நாட்டுச் சர்க்கரை- பழுப்புநிறச் &##3 ong, unrefined sugar brown in Colour. நாட்டுடமையாக்கு- நாட்டுக்குரிய gт.45, nationalize. I TI - GL soup uurreks gij, nationalization. நாட்டுப்பற்று- patriotism.