பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் பாடல் 277 நாள்பட்ட நாட்டுப் பாடல்- folksong. நாதாங்கி தாழ்ப்பாள் en நாட்டுப் புறம் ஊரகம், rural area | நாதி-ஆதரவு, support, நாட்டுப் பெண்- மருமகள், daughter நாபி- தொப்புள், navel

in-law. நாட்டு வைத்தியம் indigenous

medicine, sol-5th- 3.3gs, drama, play. நாடா- 1. துணிப்பட்டை ribbon. 2. பட்டைத் திரி, wick, 3. அளவு pr. fr, tape. 4. @_1b, shuttle, நாடாப்புழு நாடா வடிவப்புழு,

tapeworm. நாடாளுமன்றம்- பாராளுமன்றம்,

parliament. pro- pulse. porú usri, feel the pulse, gro- 1. a fightbul, seek. I seek your

help. 2. Gğ&ub, country, nation. நாடுகடத்து- நாட்டைவிட்டு வெளி Guji pi, exile, banish. Jim Gi-niq-, vagabond, wanderer, gypsy. pran- 1. sugi, string. 2. ægG), thread,

chain. 3. proborub, shame, நாணயச்சாலை- 1. நாணயங்கள் செய்யும் இடம், mint. நாணயம், coin, 2. நாணய மதிப்பு, currency. 3. நேர்மை, honesty. 4. நாணய torppi a’zh, exchange rate. நாணயவியல், numismatics. 5. Grassrusiugar, honest man. நாத்தனார். கணவனின் சகோதரி,

husband's sister. நாத்திகம்- கடவுள் இல்லை என்னுங்

Glassrairgo, atheism. நாதசுரம்- நாகசுரம், தென்னிந்திய இசையில் பயன்படும் நீண்ட ©spo, pipe. grøib- Qanfu Gsó, sweet sound. நாதன்- 1. கணவன், husband.

2. இறைவன், god.

நாமகரணம் - பெயர் குட்டல்,

christening. நாமம்- 1. வைணவர் நெற்றிக்குறி, Vaishnawite's religious mark. 2. பெயர், name. 3. நாமம்போடு, cheat. 4. Borldsraaf, string of names. நாய்- ஒரு வீட்டு விலங்கு dog. நாய்க்குடை- ஒரு காளான், mush

room, agaricus. prush- 55%, messenger of Allah. நாயகன்- கதைத்தலைவன், hero. நாயகி. கதைத்தலைவி, heroine, lady. நாயன்மார்- 63 சைவ அடியார்கள்,

63 Salva savants. gauļGest- Spl.: Gửųci, achyranthus. நார்- இழை, fibre. நார்ச்சத்து,

fibrous matter. நாரத்தை- எலுமிச்சை வகைப் பழம்,

Grrusi, citrus, நாரத வேலை- கலகம் மூட்டும் வேலை, (நாரதர் கலகம் நன்மையில் (yuq_uqub") creating disharmony leading to a happy ending. நாராசம்- கடும்ை, jarring. நாரை- கொக்கு வகைப்பறவை,

stork. நாலாப்பக்கமும்- எல்லாப்பக்கமும்,

ofi ail sides. நாலாவிதம்- எல்லாவகை, all kinds

of. நாவன்மை- நாவாற்றல், power of

speech, oratorical excellence. நாவிதர்- முடிதிருத்துபவர், barber, நாள்- 24 மணி நேரக் கால அளவு,

day.

songrull-- Loopu, chronic, old.