பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நில அளவர்

நில அளவர்- நிலத்தை அளக்கும்

அரசு அலுவலர், surveyor. நில இயல்- புவி அமைப்பியல்,

geology. நில உடைமை நிலம் வைத்திருத்தல்,

landholding. நிலக்கடலை- வேர்க்கடலை, ground

nut. நிலக்கரி- பூமிக்கு அடியிலிருந்து GIG33, il Gli 3 f, coal. Coalis called the black diamond. நிலக் கிழார்- நில உரிமையாளர்,

landlord; land owner. நிலச்சரிவு- மண் சரிதல், landslide. Landslide is a common phenomenon in hilly regions. நிலத்தடி நீர்- நிலத்திற்குக் கீழுள்ள

£ff, ground water. நில நடுக்கம்- பூகம்பம், earthquake.

Earthquake is a natural calamity. நிலநடுக் கோடு- பூமியைச் சம அள வில் பிரிக்கும் கற்பனைக்கோடு, equator. நிலப்பிரபுத்துவம்- பண்ணைமுறை, feudalism. Traces of feudalism still exist in our country. நிலபுலன்- நன்செய், புன்செய்

filovălăcir, dry and wet lands. நிலம்- 1. பயிர் செய்யுமிடம் land. 2. தரை, ground. 3. நிலப்பிரிவு, ஐந்திணை (தமிழ் இலக்கியத்தில்) 1. (57.65% - hills, 2. (p.i.ama - forest, 3. மருதம் - fields, 4 நெய்தல் sea & shore, 5. Lissaloo - Waste land. நிலவரம்- 1. நிலைமை, condition, situation. The situation is under control. 2, offshøms, report. நிலவரி- நில உரிமையாளர் அரசுக்குச் செலுத்தும் வரி, கிஸ்தி, fЕWeflЏе :

280

நிலை பேறு

நிலவறை- பூமிக்கடியில் அமைந்த

_»|gmp, cellar, vault. - நில வாயு எரிவாயு, natural gas. fadaļ- 1. stavalgsi, prevail. Peace prevails. 2. g|Gold, establish. Let democracy be established. fløVa- FGUn, moon. The moon is the

natural satellite of the earth. stgemal- uirá;$, arrears, arrears of

Work. ßømø)- 1. ffspswśĝQ5, last. The rule will last long. 2. &eps, fisms, social status. 3. filamantil 176, stand. Your stand is right. 4 flamooi rug-, doorframe. நிலைக் கண்ணாடி- நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும் கண் assimo, standing mirror. நிலைக்களம்- இருப்பிடம், source,

Source book. நிலைக் குழு - நிலையாக உள்ள உறுப்பினர்கள் அமைப்பு, standing committee. நிலைகுலை- சமநிலை இழ, lose

balance. He lost his balance. femo@sircir- gšG, come to stay. The satellite will come to stay in its orbit within two days. நிலைதடுமாறு- நிலைகுலை, lose

balance. நிலைநாட்டு- நிலைகொள்ளச் செய், establish. Conventions are established once for all. நிலைப்படம்- பொருளின் அசையா நிலையைக் காட்டும் படம், still picture. நிலைப்படி கதவுச்சட்டம், door

frame. நிலைபேறு- 1. நிலைத்தல், get established. Let peace get estab