பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபதி —l

foug- foug-fir, judge, justice.

Justice Sadasivam. 55ue gir pub,

court of law fišumgāi, honest man. King Soloman was an honest man. நீந்து- நீச்சல் அடி swim. - நீர்- 1.தண்ணீர் கவுந்த, dute. நீர்த்த அமிலம், dute acid, 2. தண்ணிர், water schromist, tears.ųsisiĝi, pus, நீர்க்கடுப்பு- சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருத்தல், pain while passing urine. நீர்க்காகம்- வாத்துப் போன்ற

upósmau, cormorant. - - 'நீர்க்குதிரை- கடல் குதிரை, குதிரை போன்ற சிறு கடல் விலங்கு, seahorse. - - நீர்த்தேக்கம்- நீர் தேக்கி வைக்கப் Lt. Gajram Q sh, dam, reservoir. நீர்நாய்-நாய்போன்ற விலங்கு Otter fiftsmo- water source. fiñolumsøsub- irrigation. . நீர்ப்பாசி- நீரில் வளரும் பாசி, algae. நீர்பிரி- சிறுநீர் கழி, urimate. ##udio Lib-1, water level. 2 spirit level. நீர்மம்- நீர் போன்ற பொருள், liquid.

Oil is a liquid. நீர்மின் நிலையம்- நீர் விசையால் மின்சாரம் பெறுதல், hydroelectric station, plant. நீர்மூழ்கிக் கப்பல் - தண்ணிருக்கு உள்ளேயே மூழ்கிச் செல்லும் 3ı'Luci, submarine. நீர்மோர்- நீர் சேர்ந்த மோர், duted

buttermilk. - நீர்யானை- நீரில் வாழும் பெரிய

astavišiG, hippopotamus. நீர்வீழ்ச்சி- அருவி, waterfalls. நீராகாரம்- பழைய சோற்றுநீர்,

cooked rice water. நீராட்டு- குளிப்பாட்டு, bathe.. frrQ- golf, take bath. நீராவி- நீர் கொதிக்கும் போது

வெளிப்படும்.ஆவி, steam.

283

நுகர்

நீராவிப் படகு- நீராவி விசையால் . Quiñoth ul-ć, steam boat. நீரிணை. நீர்க்கூட்டு, strait. நீரியல்-நீரின் இயல்புகளை ஆராயும்

• gygmp, hydrology. நீரிழிவு சர்க்கரை நோய், diabetes, நீருற்று- பூமியில் நீர் வெளிப்படும்

@ th, spring.fountain. நீரேற்று நிலையம்- நீர் இறைக்கும் fianauth, water pumping station. நீரோட்டம்- 1. நீர் ஓடுதல், Water current. 2. snaig 5GHT ' , ub, lustre of a diamond. 3 ##5s, watermark. நீலக்கல்- நீலமணி, sapphire, நீலம்- 1. நீலநிறம், blue, 2. நீலத்துள்,

blue powder. நீலாம்பல்- நீல நிற அல்லி,

(5sưsnaT, blue nelumbo. நீலி- தீங்கு நினைப்பவள், பசப்பி, wicked woman. Ëső#3, cisi amff, Gurro G), 45th, crocodile tears. jajśrofit out, Shed crocodile tears. fic- £ asso, massage. Écir- Ēr: G, lengthen. நீள்சதுரம்- நீண்டசதுரம், செவ்வகம்,

fectangle. நீளம்- ஒரு முனைக்கும் மறு முனைக்கும் இடையே உள்ள 35101b, length, a dimension. What is the length of this wire? §an 3, £rrorójci, long jump. நீறு- 1. சுண்ணாம்பு நீறு, calcium oxide. 2. §§§ 01, holy ashes. 3. &mb sgö, ashes.

நு

நுகத்தடி- இரு காளைமாடுகளின் கழுத்தைப் பிணைக்கும் தடி, yoke. gaff- playLay, enjoy. Enjoy all the pleasures of life. Josio, 535ifols,

கருங்