பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியோடு

ez lą Gum@ - Ag/pĜsu, completely. புகை பிடிப்பதை அடியோடு விடு. Give up smoking completely அடுக்கு பொருள்களை ஒன்றன் 183 inj6pmáš107.9, anal. Put things in an order, one above the other. அடுக்கு - புத்தக அடுக்கு, row of books. ut sop gy@#$5, layer of rocks. அடுக் குச் சட்டி - செங்குத்தாக ஒன்றன் மீது மற்றொன்று அமைந் 3/Giroir gı ış, vertical set of vessels அடுக் குத் திசு - தாவரப்பக்க suam fr4$$ $l*. Cambium. This is a lateral meristem formed in vascular plants responsible for secondary growth. அடுக்குத் தொடர் - சொல் அடுக்கி auðg, si, emphatic repetition of Words. அடுக்குநுரை - பொங்கு துரை, scam. அடுக்குப் பாறை - படிவங்களாக அமைந்துள்ள பாறை, stratified rock. அடுக்குப் பா ைன - பானைகள் ஒன்றன் மீது மற்றொன்று செங்குத் தாக அமைந்திருத்தல், vertical row of pots. அடுக்குமரை - அடுத்து அடுத்துள்ள

usoff, multiple thread.

அடுக்குமாடி - பல அடுக்குள்ள மாடி

GoG, multistoreyed building. அடுக்குமொழி - எதுகை மோனை நிறைந்த அணித் தொடர். (எ.டு) கோடி கோடி, நாடி நாடிSpeech full of alliteration and rhyme. (e.g.) Sing a song for six pence. அடுக்குவீடு - தொகுப்பு வீடு apart

ment, flat. . n. So sch',

27 صا اليا نيللي

அடுக்கு வெளி - காற்று வெளி 29/643,4 afici) spašдy. Stratosphere, a layer of the earth's atmosphere. 9. அயனவெளி. அடுத்த - அடுத்துள்ள, mexi. அடுத்த

1.1#Jub, next page. அடுத்த கோணம் - அடுத்துள்ள

Gosforth, adjacent angle. அடுத்தவன் - பக்கத்தில் உள்ளவன்,

neighbour. அடுத்தடுத்த - தொடர்ந்த consecu

tive. அடுத்து - அடுத்தது யார்? Who is

next? அடுப்பங்கரை - சமையல் அறை.

Kitchen. அடுப்பு - எரிக்கும் கருவியமைப்பு.

hearth, fire place, oven, stove. அடுப்புக்கட்டை - விறகு தாங்கி,

andiron. அடுப்புக்கரி - விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி எரிபொருள். ஒ. filajási. Charcoal. Black substance used as a fuel got by burning wood slowly in an oven. அடுமனை - ரொட்டி சுட்டு விற்கும் 3) ob. Bakery, a place where bread is baked for sale. அடுமனையர் - ரொட்டி சுட்டு ańLauff. Baker, one who makes bread for sale. அடை - 1 பெறு, get. நாம் சுதந்திரம் 1947இல் அடைந்தோம். We got independence in 1947. 2. Goror, reach. நாளை நாம் சென்னை _you_Gaurih. We shall reach Chennai tomorrow. 3, §§, clear. கடன் இன்னும் அடையவில்லை. The debts are not yet cleared.