பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோவு

288

பகடி

patient. 110CŞsruras, out - patient,

  • Großmustaff, in - patient. G5Tou- susó, pain, ache. நோன்பு விரதம், உண்ணாநோன்பு,

fasting. observe fasting today.

Ll

பக்கபலம்- வலிய துணை, tower of strength. நீ எனக்குப் பக்கபலம். You are a tower of strength to me. பக்கம்- 1 பரப்பு, side, வீட்டுக்கு நான்கு சுவர்கள் உண்டு. The house has four walls. 2. 2/(55ci), near arch தாய் என் பக்கத்தில் உள்ளார். My mother is near my side. 3. gg'ių, party. நான் யார் தரப்பும் அல்ல. Iam apatytonone. 4. grofsá 14ptb, page. ஒரு தாளுக்கு இரு பக்கங் £eir p &G). A sheet has two sides. பக்கவாட்டு- ஒரு பக்கம், sideways. விசுப்பலகையைப் பக்கவாட்டில் 3,135434's, Carry the bench sideways, பக்கவாட்டுத் தோற்றம், side view, profile. பக்கவாத்தியம்- உடன் இசைக்கும் 3(ba?, accompaniment. Guusó gör L$5sum £5ulb, violin accompaniment. பக்கவாதம்- உடலின் ஒரு பக்கம் செயல் இழத்தல், paralysis. அவருக்குப் பக்கவாதம் திடீ ரென்று வந்தது. He had an attack of paralysis suddenly. பக்கவிளைவு- மருந்தினால் ஏற்படும் உடல் தொல்லைகள், side effects. Homeopathy has no side effects. பக்காவாக- திருத்தமாக, perfectly, உன் வேலையைப் பக்காவாகச் Qarlū, Do your duty perfectly.

பக்கிரி- பரதேசி (முகமதியர்), fakir,

அவர் ஒரு பக்கிரி. He is a fakir,

பக் குவப்படுத்து- பதப்படுத்து, preserve, வெளிநாட்டுக்கு அனுப்ப மீன்கள் குளிர்ச் சேமிப்பில் பக்குவப் படுத்தப்படுகின்றன. Fish are preserved in cold storage for export.

பக்குவம்- 1. சுவை குறையாமை, consistency, மாவையும், சர்க்கரை யையும், சரியான பக்குவத்தில் G&#. Mix flour and sugar in the right consistency 2. L(Banb, seaon. g.g. செடிகள் பூக்கும் பக்குவம், Now t is the blooming season for plants, 3. முதிர்ச்சி, maturity. எதையும் அவர் பக்குவமாகச் செய்வார். He will do everything with a sense of maturity.

பக்தன்- 1 பக்தி உள்ளவன், devotee. (p(53; L143&#7. He is a devotee of Lord Muruga. 2. Log&ruh yuaigh, follower. அவன் காந்தி பக்தன். He is a follower of Gandhi.

பக்தி- 1. இறைப்பற்று, devotion, கடவுள் பக்தி மிக இன்றியமை unggi. Devotion to Göd is essential. 2. அன்பு, love. நாம் எல்லாம் நாட்டின் மீது பக்தி கொள்ள Goligo (5th. We must have a love for our country użĝlon går, devotee. Léong, female devotee.

பகட்டு- ஆடம்பரம், show அவன் எப்பொழுதும் பகட்டு உடை -9/softugust. He always wears showy dress.

பகடி- 1. கேலி, mocking. அது ஒர் @Gaværrør Garzó, It isa mild mocking. 2 o' Go, Gorrané, compensation amount. கடையைக் காலி செய்ய