பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகடைக்காய்

ரு 10,000 பகடி கொடுத்தேன். I gave Rs 10,000 by way of compensation. பகடைக்காய்- 1. உருட்டும் ஆட்டக் காய், dice, பகடை ஆடுவோம். Let us play dice 2.6rgàrono 't Liao f, 3rd g33,737. Don't make me a scape goat. - பகர்- கூறு, tel. நீ பகர விரும்புவது 616%ror? What do you want to tell me? Lu & J th– Loch, pledge, pawn. பகரமாக நீ என்ன தருகிறாய்? What do you offer me by way of pledge? Log Guamarøj, square bracket. பகல்- சூரியன் இருக்கும் நேரம்,

day. Loci, Gajapo, day work. பகல் கனவு- நிறைவேறா எண்ணம், day dream, வீணாகப் பகற்கனவு 3rrassissCo. Don't lose yourself in day dreams.

பகல் கொள்ளை- பலருக்கு தெரியும் முறையில் அளவுக்குமேல் பணம் Gu Jigosi), daylight robbery. Is Rs. 5000 the rent for this little flat? It is daylight robbery. பகல் வேடம்- வெளிவேடம், out Ward show ardourth L15& Gaul_1}, AI! mere outward show. பகலவன்- சூரியன், sun. சூரியன்

Gluorĝsub, solar physics.

பகவான்- 1 கடவுள், God, பகவான் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். God only should save us. பகிர்- 1. பிரித்துக் கொடு, share, divide. Share this cake among yourselves. 2. பரிமாறிக்கொள், share. என் அனுபவத்தை உங்களு டன் பகிர்ந்து கொள்ள விரும்பு 53 paki, i want to share my expe

289

பகுபதம்

rience with you. L&#91, sharing, distribution. பகிரங்கம்- வெளிப்படை, open. L15Täß, 6&#TTopsoi, open enquiry பகிரங்கக் கடிதம், open letter. பகிஷ்கரி- புறக்கணி, boycott, உலக மயமாக்கலால் வரும் பொருள் களைப் பகிஷ்கரிப்போம். Let us boycott the products of globalisation. 11&ssporgth, boycott. பகீரதப் பிரயத்தனம். இமாலய (ipulijst, herculean task. arcija Tili பாடங்களிலும் நிறைய மதிப் பெண்கள் பெறுவது என்பது பகீரதப் பிரயத்தனம் ஆகும். It is really a Herculean task to score high marks in all subjects. பகு- பங்கிடு, share. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. Share food and serve all. This is the essence of all books (T. 322) பகுத்தறி- காரணகாரிய முறைப்படி தெரிந்து கொள். மனிதன் பகுத்தறி Louc&I. Man has the ability to reason. Ligi#Fffffsıț, reasoning. பகுதி- பிரிவு, part, ஒரு தாவரத் திற்குப் பல பகுதிகள் உண்டு. A plant has many parts. 2. gpalms, arcás, denominator. 3/4 grcilagld, 4. Lóð. In 3/4, 4 is the denominator. பகுதி நேர- சில மணி நேரம், part time. 155GBT offiñuff, part time teacher.

Ligi'L- 6 yap3ı'tı T(Şi, classification, analysis. தாவரங்களின் பகுப்பு, classification of plants. 105udsms LSt'III, Volumetric analysis. I 1335rligs lugu'r I, qualitative analysis.

பகு பதம்- பகுதி விகுதி எனப் t first #3, # 3 etų lugi, divisible word.