பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L哥哥

பகை- 1. விரோதம், enmity, பகை பகையையே உண்டாக்கும். Enmity breeds enmity. 2. Giffs, enemy. The Mongoose is an enemy to snake. 3. Lansassis, enemy. He is my arch enemy. பங்கம்- 1. கேடு, haim. அமைதிக்கு எந்தவிதமான பங்கமும் விளை afism (G5. Dont do harmto the peace process. 2. 36Tšistö, blemish. Gigi என் பெயருக்குக் களங்கம். It is a blemish to my name. ußiscfiúų- G57ain G, contribution. சமுதாய உயர்வுக்கு உன் பங்க afıhlų arcii sai? What is your contribution to the social uplift? பங்களிப்பு செய்பவர், பங்காளி, contributor. பங்காதாயம்- முதலீட்டுக்குரிய ஆதாயம், dividend, இந்த ஆண்டு எங்களுக்கு 10% பங்காதாயம், This year we got 10% dividend. பங்காளி- 1. தயாதி, agnate, 2 கூட் டாளி, partner. 3. பங்காளிச் 3 går sot , the agnate quarrel. பங்கிடு- பகிர்ந்துகொடு, share. உணவைப் பங்கிட்டுக் கொள்வோம். Let us share food. Läß6, allotment, ration, - பங்கு- பங்காக உள்ள பகுதி, share. a säi LÉG GI säsor? What is your share? What is your role? பங்கு கொள்- 1 கலந்து கொள், take part. நான் நிகழ்ச்சியில் கலந்து Gongirosł. I shall take part in the function. 2. z sir @siru gishiusi களில் நான் பங்கு கொள்வேன். I shall share your joys and sorrows. பங்குத் தந்தை கிறித்தவ சமயத்தில் ஆயரால் அமர்த்தப்பட்ட குரு,

290

பச்சை

parish priest. Lågå ##603, 203rotrus, Parish Priest Arusamy. பங்குபோடு- பங்கைப்பிரி, divide. சகோரர்கள் சொத்தினைத் தங்க ளுக்குள் பிரித்துக் கொண்டனர். The brothers divided the property among themselves. பங்குனி- தமிழில் கடைசி மாதம், pankuni (mid March to mid April), the last Tamil month. பங்கேற்பாளர்- பங்கு கொள்பவர், participant. Luši G3 i Lurrari ir 3, sir aggongst Guñ2 How many are the participants? பச்சடி காய்கறிக் கலவை, salad.

carrot Salad. பச்சரிசி- புழுங்க வைக்காத அரிசி, raw rice. நான் எப்பொழுதும் பச்சரிசி சாப்பிடுபவன். I always eat raw rice. - பச்சாதாபம்- பரிவு, sympathy, பச்சா தாபம் ஒரு மனிதப் பண்பு, Sympathy is a human quality. Lu 5 fem co- epcósos, herbal leaves. சித்த மருத்துவம், பச்சிலைகளை அதிகம் பயன்படுத்துகிறது, Siddha medicine uses the herbal leaves more, பச்சிலைத் தோட்டம், herbal leaves garden. பச்சிளங் குழந்தை- மிக இளங்

&plo, infant. பச்சை- 1. பசுமை நிறம், green. இலையின் நிறம் பச்சை, The colour of the leaf is green, 2. Gaus, வைக்காதது, raw, பச்சைக் காய்கறி, raw vegetables. 3. Gausfilousol , open-minded. of surr Gausfit', 1.16%) us it of ou?. He is an openminded person. 4. & ui, utter. L143031's Gurū, utter lies.