பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கல்

பச்சைக்கல்- 1. மரகதம், emerald. 2. g. Trg; Gfästsi), unbaked brick. பச்சைக் கற்பூரம்- கற்பூர மணமுள்ள

Guri(bair, medicated camphor. பச்சைக் குதிரை- சிறுவர் விளை யாட்டு, leap - frog. சிறுவர்கள் பச்சைக் குதிரை விளையாடு Spitfirðir, Children play leap-frog. பச்சைக்கொடி காட்டு- ஒப்புதல் அளி, give the green signal, ur rriffsv அரசின் வறட்சி நீக்குத் திட்டத் திற்கு மைய அரசு பச்சைக் கொடி 3.TL'_1+ aứìu' '. gl. The Centre gave the green signal to the State's drought-relief scheme. பச்சை குத்து- உடலில் பச்சை நிறத்தில் அழியாத அடையாளங் களைக் குத்திக் கொள்ளுதல்,tatioo. பச்சை குத்துதல் தொன்று @gstL-G 51(55.13). Tattooing is a good old custom. பச்சைப் பயிறு- பாசிப்பயிறு, green

gram. பச்சைப் பாம்பு- நச்சற்ற பசுமை நிற apgirar u ribų, whipsnake, green snake. பச்சை மிளகாய்- பசுமையாக உள்ள

isolar&srú, green chilli. பச்சையம்- பச்சை நிறமுள்ள ġTsugu i GuTGcir, chlorophyll. Loirth பொருள் உருவாக்கப் பச்சையம் gouou usiggs. Chlorphyll is essential to make starch. பச்சோந்தி- 1. தன் இடத்திற்குத் தகுந் தவாறு தோலின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஒன.ான் வகை விலங்கு, chameleon. 2. நிலையான கொள்கை இல்லாதவன், opportunist. அவன் ஒரு பச்சோந்தி. He is an opportunist.

291

பஞ்சப் பாட்டு

பசப்பு- ஏமாறுமாறு பேசு, entice, அவன் உன்னைப் பசப்பிச் 4thwoo, on Israël. He will entice you in such a way as to get your approval. Li ri'ių, enticing. பசலை - தலைவன் பிரிவால் தலைவியின் உடலில் தோன்றும் நிறம், pallor. சாயலும் தானும் அவர் கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. He seized my beauty and modesty. He left pangs and pallor to me (T. 1183) பசலைக் கீரை சத்துள்ள ஒரு கீரை,

settuce. பசி- 1. உணவு கொள்ளும் வேட்கை, hunger. எனக்குப் பசிக்கிறது. feel hungry 2, usió sport: 1 -to, thirst. oljajı'nı 14 , thirst for knowMedge. பசு- பெண் மாடு, cow, பகம்பால், cow's milk. L3, Luirci g(hú). The cow gives milk. பசு- ஆன்மா, Soul. பசுந்தாள் உரம்- தழை உரம், green

manure. - பசுமை- 1. பச்சை நிறம், செழிப்பு, greenness, freshness. 2. i 13; 65, lo ffiopsisų3;gir, green memories. 3. L3, «»Louis, 5, green revolution. பசை- ஒட்டும் பொருள், paste.

Lisasi suggì, affluence. பஞ்சணை- பஞ்சுமெத்தை, cotton

mattress. பஞ் சப்படி - அக விலைப்படி, dearness allowance, DA. trojo படி விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்படுவது. Dearness allowance is increased according to the increase in prices, பஞ்சப் பாட்டு- இல்லை என்று gap.), lamenting over one's inability.