பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டா

இடம், workshop. அகராதி இயல் Lil' Loop, workshop on dictionary. 3. நெல் சேமிப்புக் கூடு, hay structure for paddy storage, பட்டா- உரிமையாளர் ஆவணம், patta, settlement record. 11: List gitgif, patta-holder. பட்டாக்கத்தி- பட்டையான வாள்,

broad sword. uL LT3- Galių, cracker. பட்டாணி- பட்டாணிக் கடலை, fried peas. Lo mosé Gou, pea plant. பட்டாபிஷேகம்- முடிசூட்டு விழா,

coronation. பட்டாம்பூச்சி- வண்ணத்துப் பூச்சி,

butterfly. பட்டாமணியம்- கிராமக் கணக்கர்,

(formely) village accountant. பட்டாளம்- 1. போர்ப்படை, army. 2. sau l b, army, an army of workmen, Lull-lo - J. L.L. 14–43,76, hamlet, village. 2. கால்நடை அடைக்கப்படும் @_ti, cattle pound. 3. uolų til 14, an outsi, hemming. 4. L. L to 4. காட்டான், rustic. 5. பட்டித் Gigol' 19, every nook and corner. பட்டி பார்- வண்ணம் பூசுவதற்கு முன் கவரைச் சமமாக்கல், making the wall surface even, before painting. பட்டி மன்றம்- ஒரு பொருளை விவா 943ub fasil 1, a forum discussing the pros and cons of a subject. பட்டியல்- 1. பட்டி, list, bl. பட்டியல் arā,342. Where is the list? 2 of usi, Lil' 1ą uusi, concurrent list. பட்டினி- பசியால் வாடுதல், star vation. Lit.: , sofij rrras, starvation death.

293

படம்

பட்டு- 1 பட்டிழை. silkyarn. பட்டுப் Lļu smai, silk saree. 2. Lil' Gı'nıļ(ų, pupa of silk-worm. 3. u Gi'i g#F, silk-Worm,

பட்டும் படாமலும்- அரை குறையாக, half-hearted way, 2/61ff atongupth பட்டும்படாமலும் செய்வதில்லை. He never does anything in a halfhearted way.

பட்டுவாடா- ஒப்படைத்தல், disburse ment. சம்பளப் பட்டுவாடா, disbursement of salary. #1, #1'. Lil' Ġìäyrrl_rr, delivery of letters. பட்டை- 1. மரப்பட்டை, bark. 2. out soul, streak of ashes. 3. Ggfraiyuu: om-, strip of leather. 4. பட்டைச் சாராயம், country arracК. பட்டைசாதம்- உண்டைக்கட்டி, cupmeasured cooked rice offered to deity and then distributed to devotees. பட்டை தீட்டு- பட்டைவெட்டு, cut the facets, L '-op § 1.14 ul goats, th; cut diamond. பட்டொளி- பட்டின் மினுமினுப்பு,

sheen of silk. படகு- நீரைக் கடக்க உதவும் ஓடம், boat. LỀgår stų- Luu_(3), fishing boat. படச்சுருள்- சுருட்டி வைக்கப்பட்

டுள்ள புகைப்படம், film roll. படத்தொகுப்பு- திரைப்படங்களைத்

Ggsr$$gci, film editing. படப்பிடிப்பு- திரைப்படப் பதிவு, film

shooting. LıLüuLüu- 1. ĝ./1q ŭl ], palpitation. 2. affongo), excitement, sense of hurry. LLub- 1, 2.(5aulo, picture, photo. 2. திரைப்படம், fm.3. தேசப்படம்,