பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணி

296

பதக்கம்

பணி- வேலை, work, பணியாளர்,

Worker.

பணிக்கொடை- ஒருவர் பணி செய்து ஒய்வுபெறும் பொழுது வழங்கப் படும் தொகை, gratuity

பணிநீக்கம்- வேலையிலிருந்து நீக்குதல், terminate. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். He was

'terminated from his services,

பணிப்பெண்- 1. கடைநிலைப் பெண் posuff, last grade maid servant. 2. விமானப் பணிப்பெண், air hostess,

பணிபுரி- பணிசெய், work, serve. நான் எழுத்தாளராகப் பணிபுரிகி Gpsû. I am working as a writer. பணிமனை- ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், depot, shed, பணிமூப்பு- பணிக்கால அளவு, seniority usmí typin st', ut tą uci, seniority list. பணியரங்கு- பட்டறை, workshop. பணியாரம்- இனிப்புத் தின்பண்டம்,

Sweet cake. பணியாள்employee. பணியாற்று- 1. வேலை செய், work

2. சேவை செய், serve. பணியிடம்- பதவி, post, பல பணி யிடங்கள் நிரப்பப்படாமல் * Grangxi. There are many posts not yet filled up. பணிவிடை ஒருவருக்குச் செய்யும் Gârcos(), looking after one with all

Cafë, பணிவு- அடக்கம், humility, பணிவு என்பது பண்பட்ட தன்மை. Humility is a cultured quality.

psil souñ, servant,

பத்தர்- 1. பொற்கொல்லர், goldsmith,

2. L135 #, devotee. பத்தாம்ப சலி- பழமை விரும்பி, orthodox man, okd-fashioned person. பத்தாயம்- 1. நெல் சேமிப்பு மரக் £39th, wooden bin. 2. Tajir)(Quirg), mouse trap. பத்தி -1. உரைநடை, கதை, கட்டுரையில் ஒரு பகுதி, paragraph (prose). 2, §6) to offlals, column. பத்தி எழுத்தாளர், columnist. பத்தியம்- உணவுக்கட்டுப்பாடு, diet. பத்திரப்படுத்து- பாதுகாப்பாக வை, Keep something safe. z gör Lisstrali பெட்டியைப் பத்திரப்படுத்து, Keep your cash box safe. பத்திரம்- 1. ஆவணம் document. 2. முத்திரைத்தாள், stamp paper. 3. அச்சடித்த சான்று, bond, certifCate. 4. பாராட்டுப் பத்திரம், appreciation address. பத்திரிகை- 1. செய்தித்தாள், news paper. 2, , osoplot oth, invitation. 3. பத்திரிகையாளர், journalist. 4. பத்திரிகை வை, invite, பத்தினி- கற்பொழுக்கத்தில் சிறந்த

1037,6767, chaste Wife. பத்து-1, 10, ten, 2. மூலிகைச் சாந்தைத் தடவுதல். Apply herbal plaster. 3. உணவுப் பொருக்கு, sticking food particles. பத்தை கீற்று, Slice, பூசணிப் பத்தை, a slice of White pumpkin. 2. i størrrr:#3, strip, splint. பத்மராகம்- மாணிக்கம், ruby பத்ரகாளி- கொடுமையான தோற்றம் Giân sisi 1 - 3, Tafi, Kali, the fierce goddess. பதக்கம்- வில்லை, medal. பொற்

tfootb, gold medal.