பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதட்டம் 297

ug LL tò- Ligiöpuh, commotion,

provocation. பதநீர்- பதப்படுத்திய பனங்கள்,

palm sap. பதப்படுத்து- பக்குவப்படுத்து,

preserve, season. பதம்- 1. சொல், word 2. காதல் சுவை நிறைந்த நாட்டிய வகை. dance recital based on love. பதம்பார்- 1. சோதனை செய், test. சீடன் குருவையே யதம்பார்க்க 67(5ubljšprais. The disciple wants to test even his master. 2. காயப்படுத்து, hurt. கூரிய கத்தி கையைப் பதம்பார்த்து விட்டது, The sharp knife hurt the hand. பதர்- 1. உள்ளிடற்ற நெல், chaff.

2. Luyamí paucis, useless fellow. LScÖl- uGoof Ga', position, post. gysolo #3 ở Luga?, the position as minister. Liga g044 b, demotion. Luğøù @póó, demote. பதவி உயர்வு- பதவி மேல் நிலை, promotion. அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது. He has got promotion. பதவி நீக்கம்- பணி நீக்க்ம், removal

from post. பதவிப் பிரமாணம்- உறுதிமொழி எடுத்துக் கொள்ளுதல், swearing - in ceremony. நாளை பதவிப் பிரமாணம் நடைபெறும். The swearing-in ceremony takes place tomorrow. பதவி ஏற்றுக் கொள்- பதவியை ஒப்புக்கொள், take office. அவர் *. முதல் அமைச்சராகப் பதவி gripts. He took office as the Chief Minister, -

பதிப்பு

| L 5[)]- }@#@5, tremble, shiver.

அவன் குரல் கோபத்தால் Ligoń sy. His voice trembled with rage. பதனம்- நல்ல நிலைப்படுத்துதல், processing. (56 fifi'i Lolth, Cold storage. G3m si Lugøl ih, leather tanning. L3 of G), process, G|Edoanan', Locofo, process the paddy, G3, tana), 'i Uganf6), tan the leather. பதாகை- பெயர், முழக்கம் எழுதிய

விளம்பரத் துணி, banner. பதி- 1. பதியுமாறு செய், impress. மெழுகில் பதிந்த வடிவமைப்புகள், designs impressed on wax. 2. egyɑp;#351, get stuck. Gucis lą # சக்கரங்கள் மணலில் பதிந்தன.The cart wheels got stuck in the sand. 3. மனத்தில் பதிதல், உன் அன்பான சொற்கள் என் மனத்தில் பதிந்தன. Your kind words impressed me very much. 3, 3; GM su gör, husband. 4. இறைவன், God. பதிகம்- ஒரு தெய்வத்தின் மேல் ust(\lb 10 Lisri Giogir, Poem of ten verses sung in honour of a deity. பதிப்பகம்- துல்களை வெளியிடும்

filmsmanth, publishing house. பதிப்பாசிரியர்- தொகுப்பாசிரியர்,

editor. பதிப்பாளர்

publisher. பதிப்பி- 1. தொகு, edit. 2. வெளியிடு,

publish. பதிப்பு- ஒரு தடவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்படும் JEI gè, edtion. Qj^gjjL£)E 1 ], first edition. Gorgârgmaxil's L5'il I, Chennai edition.

வெளியீட்டாளர்,