பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ைட

4. g. 60–3, 3 ot, imprison. போராட்ட வீரர்கள் சிறையில் gijepi kapiliuil i Gart. The agitators were imprisoned. 5. fiji'ill, fill up. தொட்டியில் நீர் நிரப்பு. Fil up the tank with water, 6. 36, block மராமத்துக் காரணமாகச் சாலை அடைக்கப்பட்டுள்ளது. The road is blocked for repair work. அடை - 1. குஞ்சு பொரிப்பதற்குரிய (upu Gnl_# G# TG5$. Collection of eggs kept for incubation. 2. 30 துணை உணவு, Crumpet.3. தழுவும் சொல். (எ-டு) அழகுள்ள பூ இதில் அழகுள்ள என்பது பெயரடை. adjective or adverb (e.g) Beautiful flower. In this phrase the word 'beautiful’ is an adjective. அடைகல் - பட்டடை, anvil. கொல்லர் வேலை செய்யும் @(5tbug, Gästö5, Iron block on which a smith shapes heated metal. அடைகா - அடைகாத்தல், incubate. அடைக் கலக் குருவி - வீட்டில் காணப்படும் சிட்டு. house sparrow. அடைக்கலப் பொருள் - பாதுகாப்பாக வைத்திட ஒப்புவிக்கப்பட்ட Gum (561. Deposit, that which is entrusted for safe keeping. அடைக்கலம் தஞ்சம், asyluா. -gyeol 3,4,&oth ossif. Grant asylum. sjenu-sтi - urт45 arecanut, betelnut. அடைகோட்டை - முற்றுகையிடப் LILL— G5TL 5NL—, besieged fort. அ டைகோழி - அடைகாக்கும்

GUL* 6»l_, brooding hen. அ டைசல் - நெரிசல், crowded

condition, jam.

அடைமொழி

அடைபடு - தடைப்படு, gel blocked. அடைப்பம் -1. வெற்றிலைப் பாக்குப் snu, betelnet pouch. 2. a smp, Gut 14-, barber's case. அடைப்பான் - தக்கை, stopper, 3 snu-uu - J. 56pl—, obstruction,

obstracle. 2, #6 ju, partition. அடைப்புக்குறி - நகவளைவுக்குறி,

bracket. , அடைப்புப்பலகை - தடுப்புப் பலகை,

partition plank. அடைப்பைக்காரன் - வெற்றிலைப் பெட்டி தூக்கி வருபவன், betal pouch carrier. - அடைப்போட்டம் - செருகி ஓட்டம்,

plung flow. அடைமழை - கனத்த மழை, heavy

rain. அடைமாங்காய் - மாங்காய் ஊறுகாய்,

mango pickie. அடைமானக் கடிதம் - அடைமானம் வைப்பதற்குரிய கடிதம், letter of hy. pothecation. அடைமானம் - பொருளை ஈடு onau;5&t. hypothecation, pledging a property as security for a debt. அடைமானர் - அடைமான சொத்தின் பேரில் கடன் வாங்குபவர். Mot. gagor, one who mortgages. அடைமானி - சொத்தின் பேரில் கடன் கொடுப்பவர். Motgagee, one who has a hold in mortgages. அடைவு - 1. அருஞ்செயல், achieve ment. 2. - gyıl 1 aussissar, table, index. அடைவுத்தேர்வு - அருஞ்செயல்

Goffs, achievement test. அடைமொழி - சிறப்புச்சொல், title or epithet. சொல்லின் செல்வர். Orator, the great.