பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரிமை

பதிப்புரிமை- பதிப்பிக்கும் உரிமை,

copyright.

பதியம் போடு- கிளையை வெட்டி நடுதல், layer. எலுமிச்சையைப் ušuth GL Ir(), layer the lime. பதியம் போடுதல், layering.

பதில்- விடை, answer. உன் பதில்

argàs), 2 What is your answer?

பதிலடி- எதிர் நடவடிக்கை,

retaliation, reprisal. பதிவாளர்- பதிவு செய்யும்

-gj Gyfoliar, registrar. பதிவு- 1. பதிவு ஏற்படுதல், impression. 2. gļoussi #øsı'tų, registering. 3. (spairliğ's foul, book in advance. 4. LTL si Listoj, song recording. பதிவு அஞ்சல்- சான்று பெற்ற

&iq_{5th, registered post. பதிவு நாடா- ஒலிப்பதிவு நாடா, tape. பதிவேடு- தகவல்கள் பதியப்படும் ஏடு, register வருகைப் பதிவேடு, attendance register. பதுக்கல்- பதுக்கி வைத்தல், hoarding. நெல் முட்டைகளைப் பதுக்கி anouš, b, hoarding paddy bags. Ligsoo, hoard. - பதுங்கு - மறைந்திரு, hide. தீவிர வாதிகள் காட்டில் பதுங்கியுள் aromii. The terrorists are hiding in the forest. ugyŘIG GÉ, trench. பதுமை- பொம்மை, doll. தங்கப் Li gyaoud, golden doll. Lug, Gold # đ#s#I.9,7u'_3ì, dolì exhibition. Luong- Ligt Ll (pspl, be in a worried

state. பந்த்- முழு அடைப்பு, bandh. பந்தம்- 1. தீப்பந்தம், torch, 2. பாசம்,

affection.

298

பயண நூல்

Luföstutb- GLIT" 14 , contest, competition, bet. Luffoluń & G), make a bet. பந்தல்- கால்நட்டுக் கீற்றுகள் மேல் Li g ı'ı Li çi;, pandal, a temporary thatched shed. பந்தாடு- அலைக்கழி, kick out. He

was kicked out for his misdeeds. பந்தி- வரிசை, row, முதல் பந்தி, first

[ ዑW. பந்து- 1. உருண்டை வடிவ விளை யாட்டுப் பொருள், ball, பந்தை » ong, kick the ball. 2. Maisošs G, ball of twine. 3. p posiń, relations. 4. பந்து வீச்சு, bowling. பந்தோபஸ்து- பாதுகாப்பு, security. பத்தோபஸ்து ஏற்பாடு, security arrangements. * பப்படம்- ஒரு வகை அப்பளம், a kind of wafer made from blackgram flotur. பப்பாளி- ஒரு கனி, papaya tree and

its fruit. பம்பரம்- தலைகீழாகக் கற்றும்

விளையாட்டுக் கருவி, top. பம்பளி மாசு- பெரிய இனிப்பு

INorrirg%«T)g, pomelo. பம்பை- ஒரு தோல் கருவி, a pair of

elongated two - sided drum. பயங்கரம்- பயமுறுத்துவது, being horrible, dangerous, Lius;13, J =optos#156ir, dangerous weapons. பயங்கரவாதம்- வன்முறை, terro

rism. Luišis, gain@, terrorist. பயணச்சீட்டு- பிரயாணம் செய்வதற் குரிய சீட்டு, ticket, பயணச் சீட்டுப் t IffiĠorTg;3.fi, ticket examiner. பயண நூல்- ஒருவர் தாம் செய்த பிரயாணம் பற்றி எழுதிய புத்தகம், travelogue.