பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதேசி

300

பரிகாரம்

பரதேசி- 1. பிச்சைக்காரன், beggar.

2. 5/past, hermit. பரதேவதை

supreme deity. பரந்த- 1 விரிந்த, wast, பரந்த வானம், wast sky 2. பரந்த மனப்பான்மை, broad-mindedness. பரப்பளவு- பரப்பு, area, பரப்பிரமம்- பெருங்கடவுள், Supreme

being, the Almighty பரப்பு- பலரும் தெரிந்து கொள்ளு மாறு செய், spread செய்தியைப் LULL]. Spread the news. 2. &mduá. G3. Tamsvů Ligi'n 1, Spread out the hay 3. உன் கால்களைப் பரப்பு Spread your legs. பரபரப்பு- துடிப்பு,

sensation. Luợub- Guci) z susub, heaven, the other

World. பரம்பரை- மரபுவழி, heredity. பரம்பரை அறங்காவலர், hereditary trustee. பரம்பு- ஏரினால் உழப்பட்ட வயலினைச் சமம் செய்யப் பயன் படும் செவ்வகப் பலகை, rectangu. lar board used to make even the plouged soil. பரம்பொருள்- இறைவன், God, the

Almighty. பரம- மிகவும், very, பரம இரகசியம், top secret. Luld gosp, very poor. Ligur Grĝf, archenemy. பரமண்டலம்- மேல் உலகம், heaven. uTuouSö- Gurr- oh, heavenly bliss. பரமன்- முதற்கடவுள், the Supreme

Being. - பரமாச்சாரியார்- ஆன்மீகக் குரு,

spiritual preceptor.

பெருந்தெய்வம்,

excitement,

usudrāulm- 3. Loch, God, the Supreme

Soul. பரல்- சிறு கல், stone, முத்துப் பரல்,

pear stone. பரலோகம்- மேல் உலகம், heaven. பரவசம்- பெருமகிழ்ச்சி, great joy. இசையைக் கேட்டு நாங்கள் பரவசமடைந்தோம். We were in great joy to hear the music. பரவலாக்கு பல இடங்களிலும் (3)(5#3,ưI7pi G3 tủ, decentralise. L7august 3,3,3i, decentralization. பரவலான- பல இடங்களில், wide. spred. Lugarsvrsni u sop, wide spread rain. பரவாயில்லை- 1. பொருட்படுத்தத் Goona, Qcio, does not matter. 2. C3, suo)rri, fair. uffel- Lug salgsi, spread. Ink drops

spread in water. பரஸ்பரம்- ஒன்றுக்கொன்று, mutual, reciprocal. Lout 17 yaäru, mutual affection. பராக் கிரமம்- உடல் வலிமை, physical strength. Ligsrå571d3 stoo, a man of mighty physical strength. பராமரி- 1. பேணு, maintain. உன் குடும்பத்தை நன்கு பராமரி. Maintain your family well. Ligmuorfiti, j, maintenance, Lifisä- (33.35 Glarus, mock at, make fun of என் நண்பர்கள் என்னைப் Lifié,533.6%iff. My friends mocked at me. Lifism.41%, ridicule, mocking. பரிகாரம்- 1. தீர்வு, solution. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? What is the solution to this problem? 2. மாற்று, remedy.இதற்குப் பரிகாரம் arakigor? What is the remedy for this?