பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம்

302

பல்கு

பரிமாற்றிக் கொள். Exchange prisoners of war. பரிவட்டம்-மரியாதைக்காக கோயிலில் ஒருவர் தலையில் கட்டும் பட்டுத் 35%ms, A piece of silk cloth put on the head of a person visiting the temple, பரிவர்த்தனை பரிமாற்றம், exchange. பரிவாரம்- சிறப்புக்குரியவரை சூழ்ந்து வரும் கூட்டம், retinue. அரசர் தம் பரிவாரம் சூழ அவைக்கு வந்தார். The king came to the court with his retinue. பரிவு- இரக்கம், sympathy. ஏழை ustu tò uff6f3ft G). Show sympsthy towards the poor. Lifia bribu Locłyst out?, sympathetic nervous systern. பரிவேடம்- முடிவட்டம், halo corona, பரு 1. பருத்திருத்தல், be bulky நீ LCŞ35(5&6pmui. You are bulky. 2. தடித்திருத்தல், bethick, கைத்தடி தலையில் பருத்துள்ளது. The walking stick is thick on its head. 3. முகத்தில் தோன்றும் சிறுகட்டி, pimple. பருக்கை- வேக வைக்கப்பட்ட ஒரு #Tofus ways, single grain of cooked rice. LGG- = g(IHÍgy, drink. Řř LITHG), Drink

Water. u05:53- 1 round th, Cotton plant. பருத்தி ஒரு பணப்பயிர்.The cotton is a cash Crop, பருத்திக் கொட்டை Cotton seed, a cattle feed. பருந்து- கழுகு வகைப் பறவை,

Common kite, பருப்பு- 1. துவரம் பருப்பு, dhal. 2. தேங்காய்ப் பருப்பு, kernel of

Coconut, LÖtil 13, Gyälästut, a kind of Sweet. பருப்புப் பொடி- சோற்றுடன் கலந்து உண்ணுவதற்குரிய பொடி, a kind of eatable powder. பருப்பொருள்- கண்ணால் கானக் 3ıų su @LT(Hsir, concrete object. The building is a concrete object, பரு மன்- volume,

dimensjon. பருவக் காற்று- குறித்த பருவத்தில் வீசும் காற்று, the monsoon, தென் கிழக்குப் பருவக்காற்று, South-east monsoon. வடகிழக்குப் பருவக் &mp sus, north - east monsoon. பருவதம்- மலை, mountain. பருவமுறை- ஆறு மாதங்களுக்கு ஒரு பாடத்திட்டமும், தேர்வும் கொண்ட கல்வி அமைப்பு, semester system. பருவமெய்து- பூப்படை, attain puberty. என் மகள் பருவமெய்தி 2 crossrair. My daughter has attained puberty. பரோபகாரம்- தாராள உதவி, liberal help. உன் பரோபகாரத்திற்கு so, Thank you for your liberal help. LK37 TL3, Trst, philanthropist. பல்- கடிப்பதற்குரிய உறுப்பு, tooth. 2. பல, many, பல்லாண்டு வாழ்க Live for many years. பல்கலைக் கழகம்- பல கலைகளும் கற்றுக்கொள்ளும் உயர்கல்வி offspraiso Uh, university. பல்கு- பெருகு, multiply, தற்காலத்தில் சுயநிதிக் கல்லூரிகள் பெருகி uţoration. At present, self-financing colleges have multiplied.

பரிமாணம்,