பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடையாள அட்டை

அடையாள அட்டை பெயர், பணி, முகவரி முதலானவை அச்சடிக்கப் ut , ju*. sol , Identity card. அடையாள அணிவகுப்பு - குற்றவாளி களை அடையாளங் காட்டச் சந்தேகத்துக்கு உரியவர்களை வரிசையாக நிற்க வைத்தல், Identification parade, the parade in which the suspected culprits are identified. அடையாளக்குறி - அடையாளம் அறிய உதவும் சின்னம், mark of identification. eanLurgrib - off, sign, mark, token. அடையாளம் காண் - இனங்காண்,

identify, find out. அடையாளப் பணம் - அறிகுறியாகக் G&TG45th Lorth, token money. அடையாள வேலைநிறுத்தம் ஆதர வாகச் செய்யப்படும் வேலை fipogo, token strike. அண்ட ஆராய்ச்சி விண்வெளி

27mog, cosmic research. அண்டங் காக்கை - கரிய நிறமுள்ள பெரிய காக்கை, கரகரப்பான குரல் » Girar gy. Raven, a large bird like crow with glossy black feathers and a hoarse cry. அண்ட சராசரம் - விண்ணகம், cosmos,

universe. அண்டப்படைப்பு - விண்ணகப்

1 isol s'il, cosmic creation. அண்டப்புளுகன் - பெரும்புளுகன்.

utter lies. அண்டம் 1. முட்டை, egg.2. விரை,

testicle. அண்டரண்டப்பறவை - கடல் பறவை,

albatross, அண்டவாதம் - விரை வாதம். hy.

drocele, swelling of testis.

அண்டா - பெரிய உலோக பாத்திரம்,

big metal barrel.

அண்டு - அணுகு approach. 1. உதவிக்கு அவரை அண்டு. Please

- approach him for help. 2. சார்ந்திரு,

depend on, பெண்கள் ஆண்களை அண்டி வாழ வேண்டியதில்லை. Women need not depend on men for their living 3 sponso, seek shelter. woop$g, you(). Seek shelter for rain. அண்டை - அண்மை, neighbourhood. அண்டை - முட்டு, Prop, support. அண்டை - வரப்பு, bund. அண்டை அயல் - அருகில் இருப்பது,

neighbourhood. அண்டை அயலார் - அருகிலிருப்பவர்,

neighbours. அண்டை வெட்டு - வரப்பைக் கழி. Cut the bund. Sjsār60L– Gault-si), bund-cutting. அண்ண அழற்சி - அண்ண வீக்கம்,

Palatitis. Swelling of the palate. அண்ணம் - உள்வாயின் குழிந்த Guji Igo, palate. Roof ofthe mouth அண்ணல் - 1. அண்ணன், elder brother. 2. orgaśī, king, 3, #1 oscil. God. 4. வணக்கத்திற்குரியவர். Venerable gentleman. அண்ணன், அண்ணா- மூத்த சகோ

ggsås, elder brother 9. தம்பி. அண்ணாந்தாள்- ஒரு வகைக் கயிற்றுப் பிணைப்புத் தண்டனை, a kind of torture by rope-binding. அண்ணி- 1. அண்னன் மனைவி, elder brother's wife, 2. Gigoro&T Got மண்டல முதலியார் சமூகத்தில் திருமணமான பெண்களைக் குறிக்கும் மரியாதைச் சொல்,