பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவு

this astelegram. 3. urrauử, Gerigsuit, sinner. - பாவு- 1. பரப்பு, pave. கல்பாவு, pave stones. 2. ¿pl geop, Warp. Luto 2 (5606i, warp beam. பாவை- 1. கண்ணிலுள்ள கரிய, சிறிய துளை, கண்மணி , pupil of the eye. 2. GLIT obsold, doll. 3. Limogué, 3.3g), puppet show. 4. பாவைப் பிள்ளை, dol. S. பாவை affair:#35, doll-borne lamp. பாழ்- 1. வீண், waste, loss. எல்லாம் Lisp, all waste. 2. Esrāfib, damage. 3. பாழ்நிலம், wasteland4. பாழாய்ப் Gumar Guðfigs, useless bus. பாளம்- 1. தகடு போன்றது, thickslab.

2. gitabı'nı irrorub, İngot of gold, LumcnơT- Lot ci), spathe of coconưt. பாற்கடல்- பால் நிரம்பிய கடல்,

ocean of milk. பாறாங்கல்- பெரிய கல், block of

stone. Lirop o 'ous, rock - salt பான்மை-நோக்கு, atude அறிவியல்

Lorrañrgold, scientific attitude. பானகம்- இனிப்பு நீர், sweet drink.

Limoub, drink பானை- மண் பானை, mud pot. பாஷ்யம்- விரிவுரை, detailed commentary தத்துவ நூல்களுக்குப் பாஷ்யங்கள் எழுதப்பட்டன. Commentaries were writtem for philosophical works. பாஷாணம்- 1 விஷம், poison. எலி பாஷாணம், rat'spoison, 2. சவ்வீரம், a rՏՅրll C. பாஷை- மொழி, language.

பி

பிக்கு- பெளத்தத் துறவி, Buddhist

monk.

311

பிட்டு வை

பிச்சி- 1. ஒரு வகை மல்லிகைப் பூ a kindofjasmine.2 பித்துப்பிடித்தவள், crazy woman. பிச்சுவா- வளைந்த கத்தி, dagger, பிச்சை- ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு முதலியன, alms, பிச்சைப் புகினும் கற்கை நன்றே. Learn even if you have to you beg. பிச்சைக்காரன், beggar, பிச்சைக் strff, beggar woman. Lf4 6543)tuG), beg. - பிசிறு- பிசை, mix தவிட்டையும் ustałorgantrởismsuqub sa mixthe bran With the oil cake. Lülsms:- GLü, devil, spirit. பிசிர்-1, சிறு துண்டு, 2. குரல் கரகரப்பு,

discordant note. பிசின்- கோந்து, gum. பிசுபிசுப்பு: பசைத் தன்மை, greasy,

oily. பிசை-1. மாவையும் நீரையும் கலந்து பசைபோல் ஆக்கல், knead the flour. 2. &corangoré 3,333, Rub the eye. பிஞ்சில் பழு- இளம்வயதில் தவறாக gn | # # ci, Develop precocious interests. Rész- 1 Garšistrưi, tender raw fruit. 2. long, 575,3,3ir, tender hands. பிட்சு- பிக்கு, monk. பிட்டம்- குதத்தை ஒட்டியிருக்கும்

+695$ $ggir, buttocks, rump. பிட்டி-இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள

Ló5, hip joint. பிட்டு- வேகவைத்த மாவில் செய்யப் படும் ஒரு வகை இனிப்பு உணவு, pudding. - பிட்டு வை- விளக்கமாகக் கூறு, expose, குற்றத்தைப் பிட்டு வை. Expose the guilt.