பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடரி

312

பித்த லாட்டம்

பிடரி- கழுத்தின் மேல் பகுதி, nape,

பிடாரன்- பாம்பாட்டி, snake -

Charmeľ.

பிடாரி ஒரு பெண் தெய்வம், pidari, a female deity. g. ukisri ili u ili Irrfi, shrew. Tame the shrew.

Lillo- I. Lusogi', issu, catch the ball. 2. §(51.6mani' Lois, catch hold of the thief. 3. அவரை எனக்குப் பிடிக்கும், I like him, 4. கைக்குள் @(5$ždy, hold. 5. stų ugnaț, fistful. 6. QL&T usrol, she - elephant. 7. Lou eggoam, arrest warrant. பிடித்தம்-1, விருப்பம், like.2. குறைப்பு,

deduction. Lillotill- I, orals, hold, support. 2. ஈடுபாடு, involvement. கட்சிப் Lou! I'll involvement in party affairs. பிடிபடு- 1. மாட்டிக்கொள், becaught. $(5_ch esti, ut i srch. The thief was caught. 2, 2 costs, comprehend. பிடிமானம்- பிடிப்பு, hold. பிடில்- ஒரு வகை நரம்பிசைக் கருவி,

violin, fiddle. பிடிவாதம்- விட்டுக்கொடுக்காத போக்கு obstinacy, பிடிவாதக்காரர், an obstinate person. பிடுங்கு- 1. பிடுங்கி எறி, pullout. &lbušangū of Gog pull out the pole. 2. காற்றைப் பிடுங்கி விடு, Let the air escape. 3. 616#1606-13, G3,73, 1766:153, 5681&lpg|. The mosquitoes bite me like anything. பிண்டம்- 1 வடிவமற்ற திரள், form less mass of flesh. 2. G|Djigouffémoir நினைவாகப் படைக்கும் சோற்று 2 (or 60 t , ball of cooked rice offered to the forefathers as ritual.

பிண்ணாக்கு- எண்ணெய்ச் சக்கை, Ol cake. வேப்பம் பிண்னாக்கு 5lag g$g, 2 Jub. Neem oiicake is a good soil manure. tolsmåstå- i. 357mp, strife, dispute. 2 &ng off 17soiáð, lowers' sulking. 3. I stanståg, sulk. - பிணம்- உயிர் நீங்கிய உடல், corpse. 1%>rarrrgou , corpse odour Ljigor augmp, mortuary. பிணி- 1. நோய், disease, 2 துன்பம், malady, ill. Feipäto Ljans, social illness. sassumés, patient, பினை- 1. இணை, interlink காந்தி யடிகள் வரலாறு நாட்டு வாழ் வோடு பிணைந்துள்ளது. The history of Gandhi is intertwined with the history of the country. 2. & G, tie. வண்டியில் மாட்டைக் பிணை. Yoke the bull to the cart. 3, 2 pig), guarantee, pledge. பிணைக் கைதி- பணயக் கைதி, hostage. 1760son;Gigoro, ransom. பிணைப் பணம்- ஜாமீன் தொகை,

bail. பிணைப்பு- நெருக்கம், bond, ties. அவர்கள் பிணைப்பு அரியது. Their ties are remarkable. பிணையல்- நெல்தாள் குவியல்,

heap of sheaths of paddy. பிணையாளி- 1. பணயக் கைதி, hostage.2 உறுதிமொழியளிப்பவர், guarantor. பித்தநீர்- கல்லீரல் சுரக்கும் திரவம், bile. 173351165) L, gall - bladder. பித்தம், bile, பித்த வெடிப்பு, fissures of the sole and toes, பித்தம்- பைத்தியம், mad. பித்தலாட்டம்- தில்லுமுல்லு, fraud.