பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம்போக்கு

புறம்போக்கு- அரசு நிலம், polamboke

lands. புறமுதுகிடு- புற முதுகு காட்டு, run away from the battle-field, fled. தோற்ற வீரர்கள் புறமுதுகு smo 4.6ms. The defeated soldiers ran away from the battle-field. புறவயம்- வெளிப்புறத்தன்மை, objectively. LiparušGoffsp objective test. புறவழிச் சாலை- ஊரின் வெளிப்புற மாகச் செல்லும் பாதை, by-pass road. புறவாசல்- பின்பக்க வாசல், back

yard. புறா- விரைந்து பறக்கும் ஒரு பறவை, pigeon, dove. 14pm 3:3, G, pigeon hole. புன்சிரிப்பு- புன்னகை, smile. புன்னை- ஒரு வகை மரம், mast

Wood. ucturalb- 336f, well-cooked gruel. புனர்பூசம்- 27 நட்சத்திரங்களுள் as prag. the seventh of the 27 stars. புனர்வாழ்வு- மறு வாழ்வு, rehabita

tion. புனரமை- சீரமை, removate, 2 மறு aurrựpsự gjof, rehabilitate, gjenstsgir மறுவாழ்வு அளிக்கப்பட்டனர். The refugees were rehabilitated. புனல்- நீர், water. புதுப்புனல், fresh

Water. புனல் காடு- மலைப்பாங்குப் பயிரிடும் (pop, slash and burn method of farming in the hilly tracts. புனல் மின்நிலையம்- நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இடம், hydro electric power station.

324

பூங்கா

புனிதம்- தூய்மை, holiness, குடும்பம் என்பது ஒரு புனித அமைப்பு. The family is a sacred institution. Lofg, Glasgiraf, Good Friday

புனுகு- ஒரு நறுமணப் பொருள், civet cat's secretiom. JgJ&;J μόηςπ, civet cat.

புனை- 1. புதிதாக உருவாக்கு invent, மின்பல்பினை எடிசன் உருவாக்கி orms. Edison invented the electric bulம். 2. அணி, wear, புத்தாடை Ljøgm, wear new clothes. 3, 5&ng Langm, compose poetry. 4. 1460&r கதை, fiction. 5. புனை சுருட்டு, concocted news, fabrication. 6. Ljangoff gang, poetic embellish ment. 7. Lysman Guust, pen-name, pseudonym.

اليا

u - I. Loari, flower, blossom. 2. Logih g33<irgrgy. The tree has blosso med. 3. கண் பூத்துவிட்டது. Eyes have become dim. 4. GITI' to usci, பூஞ்சணம் பூத்துள்ளது. Fungus has appeared on the bread. 5. கண்ணின் வெண்புள்ளி, white spot. 6. மத்தாப்புப் பொறி, spark of a sparkler. பூக்குழி- தீ மிதிக்கும் குழி, fre

walking pit. பூகம்பம்- நிலநடுக்கம், earth quake. ஒர் இலேசான பூகம்பம் நேற்று gJ blul"-l-g. A mild earthquate occurred yesterday. பூகோளம்- புவி இயல், geography. பூங்கா- பூஞ்செடிகளும் மரங்களும் உள்ள இடம், park. உயிரியல் gă5m, geological park.