பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்காவனம்

பூங்காவனம்- பூந்தோட்டம், flower

garden.

பூச்சாண்டி- பயம் காட்டு, scare, பேய்க் கதைகள் சொல்லிப்பாட்டி குழந்தைகளுக்குப் பூச்சாண்டி 4;mu' uq_ørnå. The grand mother scared the children by telling ghost stories.

பூச்சி- பூச்சி இனம், insect. பூச்சி

a chraní, insectivore. 44 F4 Q&mda', insecticide. A 45 பொட்டு, pest, -

பூச்சு- பூசுதல், coating. முதல் பூச்சு,

first coating.

பூச்சூட்டு பூவைத்து அழகுபடுத்து

adorned with flowers. பூச்செண்டு- மலர்க்கொத்து, bouqபet. பூசனம்- பூஞ்சனம், mould, பூசணி- பறங்கி போன்ற வெள்ளைக்

3.Trưl, white pumpkin. பூசம்- 27 நட்சத்திரங்களில் eru' 1–fraugi, eighth of the 27 stars. பூசல்- தகராறு, conflict. தந்தை மகனுக்கிடையே ஒரு பூசல் ZGSS. There was a conflict between father and son.

பூசனை- பூசித்தல், worship, பூசி,

worship, pray. பூசாரி- 1. சிறு தெய்வங்களுக்குப் gens Gruusufr, village priest. 2. பேய் ஒட்டுபவர், exorcist, பூசிமெழுகு- ஒன்றை மறைக்க Qpuń5, Glso, patch up thing. £15 Glucops733. Don't patch up things. பூசு தடவு, சந்தனம் பூசு. smear

sandal paste. பூசை- 1. பூஜை, worship. 2. அடி, beating. social juq, severe beating.

325

பூதம்

பூஞ்சை- நோஞ்சை, சிறிய வலிமை

uþp, puny, fragile, fellow பூஞ்சோலை- மலர்த்தோட்டம்,

flower garden. பூட்டங்கயிறு- பூட்டுங்கயிறு, neckrope of the bullock tied to the yoke. பூட்டு- 1. மிதிவண்டியைப் பூட்டு, lock the cycle. 2. Garff, Assemble the parts of a machine. 3. . yams, adorn. 4. g. Gib 3,067, lock. ge: Gih zrastujih, lock and key. 5. Fr" | lb, hank. ųLGÁR- pag h(3), safety pin. பூடகம்- மறைவான தன்மை, concealment. He lived in concealment. u siit- 1. zygoms, wear. Wear costly clothes. 2. நாரதர் வேடம் பூண், play the role of Naradha. 3. Fugub

gais, Undertake a vow, 4, 5 go, We made friends with each other. 5. augsnørruuuh, metal ring.

| பூண்டு- 1. நெடியுள்ள தாளிதப்

பொருள், garic. 2. வெங்காயம் Gumship grougth, bulbous plant. Onion is a bulb. Lydgoró, herb.

| பூண்டோடு- அடியோடு, totally,

goCt. TG asso, destroy totally. பூனூல்- சில இன ஆண்கள் மார் பின் குறுக்காக அணியும் நூல், sacred thread. பூதக் கண்ணாடி- உருப்பெருக்கும் கண்ணாடி வில்லை, magnifying glass. பூதநாடி- ஒரு வகை நாடி a kind of

pulse. பூதம்- மந்திர ஆற்றல் படைத்த Quñu o (baro, demon, monster. 2. Lughs už ib, five elements. 3. Logost six, mortal body.