பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதா காரம்

பூதா காரம்- மிக மிகப் பெரிது, monstrous form. Gaisma: Gabariġ திண்டாட்டம்

  • (5Gau6331&rará. The problem of

unemployment has assumed a

monstrous proportion. பூதானம்- நிலநன்கொடை, land git, வினோபாவின் பூதான இயக்கம், Vinoba's Bhoodan movement. பூந்தி- ஓர் இனிப்புத் தின்பண்டம், a kind of Sweet. - - பூந்தொட்டி- மலர்ச்செடி வளர்க்கப்

L16)lb GFTL: 1q , flowerpot. பூப்பந்து- 1. ஒரு வகைப் பத்து, badmintonball.2.பூப்பந்து விளையாட்டு, badminton ball game. - பூப்பன- பூக்குந் தாவரங்கள், flower

ing plants. பூப்பு- மகளிர் வீட்டு விலக்கு, menses, பூப்பு நீராட்டு விழா, puberty ceremony. - பூப்பெய்து- திருமண வயதினை

at: G, attain puberty. பூபாளம்- க்ாலையில் பாடப்படும் $205 also usin, a kind of morning raga. பூம்பூம் மாடு- ஆம், இல்லை என்று

g;«»ovuftt“ (Notr lom 6, decorated bull |

trained to nod. பூமத்தாப்பு- கொளுத்தப்பட்டால் பூக்களைப் போல் தீப்பொறி களைச் சொரியும் தீக்குச்சி, flower sparkler. பூமத்திய ரேகை- நிலநடுக்கோடு, equator, - பூமாதேவி- பெண் தெய்வமான

gué)33,66, Goddess of the earth. பூமி- புவி, the earth, உயிர்கள் வாழும் 930 G3'sign gos). The only planet where living things exist is the earth.

326

பூதாகாரமாக

பூரி

uitarib- 56)j)6j, perfection. பூர்த்தி செய்- 1. நிறைவு செய், fl in. Fill in the blanks with right answers. *2 flopGojg), fulfil My desire is

fulfilled. பூர்வ- 1. முந்திய, former, பூர்வ Øyskjuh, former birth. 2. Lipšišra, ancient. Lyûg;1q &cir, tribals.

பூர்வஜென்ம வாசனை- பழம்வினைத்

Gigor, foll, experience of previous birth in the present one. offa Gisgorudub, previous birth. பூர்வாங்கம்- தொடக்கம், preliminary. பூர்வாங்க வேலை, preliminary Work. - பூர்வீகம்- 1. ஒருவர் முதல் பிறப் will ub, one's ancestral place of birth. 2. வழிவழி வருவது, hereditary. பூரட்டாதி- 27 நட்சத்திரங்களில் 25 -gaug. 25th star of the 27 stars. பூரணகும்பம்- மாவிலை முதலியவை. உள்ள நீர்நிறைந்த புனித குடம், water pot with mango leaves as an auspicious object. 49 so obu wifluoroo, poornakumba honours. பூரணம்- கொழுக்கட்டையின்

உள்ளே வைக்கப்படும் இனிப்பு, the sweet in the dumpling. பூரம்- 27 நட்சத்திரங்களில் 1ஆவது.

Eleventh of the 27 stars. பூரா முழுதும், whole. இரவு

gas/th, for the whole night. பூராடம்- 27 நட்சத்திரங்களில் 20 -gaugis, twentieth of the 27 stars. பூரான்- ஒரு வகை ஊரும் பூச்சி,

centipede. - பூரி- மகிழ்ச்சி அடை, be happy. நான் உன்னைப் பார்க்க மிக