பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிவகுப்பு

அணி வகுக்கச் செய்தல். The Colonel paraded his troops. அணிவகுப்பு- வரிசையாகச் செல்லும் perforgoth, Liao , parade. Republic Day Parade. egosofla (5t'ILé ÉLá)- parade ground. அணிவகுப்பு மரியாதை - படைப் பிரிவு அளிக்கும் மரியாதை, guard Of honour. அணிவிரல்- மோதிரவிரல், ringfinger. egg- 3,1561, atom, particle, iota.

அணுஆயுதம்- அனுப் போர்க்

கருவி (அணுக்குண்டு), nuclear weapon (atom bomb). அணு ஆரம்- அணுவின் ஆரம்,

atomic radius. - அணு ஆற்றல்- அணு இணைப்பு அல்லது பிளவினால் பெறும் =gssipd). Atomic energy, energy got either by fusion or fission. அணு ஆற்றல் நிலையம்- Atomic

Power Station, அணு இயற்பியல்- அணுவின் இயல் புகளை ஆராயும் துறை. atomic physics, the study of physical properties of atom, nuclear physics. அணு உலை- அணு தகர்க்கப்படும் a 6 ma), Atomic reactor in Which the atoms are smashed. அணு எடை- அணு நிறை. atomic

weight. அணு எண்- அணுவிலுள்ள நேர் மின்னணுக்களின் எண்ணிக்கை. Atomic number, the number of protons in an atom. அணு ஊழி- அணுக்காலம் atomic

age. அணுக்கடிகாரம்- அணு ஆற்றலால் இயங்கும் நேரங் காட்டி, Atomic

31

அணுக் கொள்கை

clock, an accurate clock functioning with atomic energy.

அணுக்கத் தொண்டன்- அருகிலிருந்து

தொண்டு செய்பவன். Close attendant. அணுக்க நேரம் - ஒரு கணிப்

பொறியின் நினைவகக் கருவி யமைப்பில் சேமிப்பதற்காகச் செய்தி அனுப்பப்படுவதற்கும் உடன் அது சேமிக்கப்படுவதற்கும் இடையிலுள்ள நேரம். The time interval between presenting information for storage in a computer memory device and the instance this information is stored. அணுக்கம்- 1 நெருக்கம், close association, intimacy 2, 3,335ft'GLng), யின் தகவல் சேமிப்புத் திறன். The ability either to get data or store it in a computer. அணுகுண்டு-அணுக்களைப் பிளப்ப தாலோ சேர்ப்பதாலோ வெடித்து ஆற்றலை வெளிப்படுத்தும் குண்டு. Atom bomb. In this bomb energy is released in explosion either by fission or fusion. அணுகு- அணுக்கங்கொள், approach. உதவிக்கு எங்களை அணுகுக. Approach us for help. அணு கொட்டு - தாவர நெருக் Gorrl (), approach graft in plants. அணுகுகோணம்- நெருக்க கோணம்,

approach angle. அணுகுமுறை- அணுகும் பாங்கு, method of approach. aroš, 9/g),65 முறை வேறுபட்டது. My method of approach is different. அணுக் கொள்கை- அணுக்கள் அமைப்பு பற்றிய கருத்து. Atomic