பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொத்தல் செய்

333

பொது

பொ

பொத்தல் செய்- துளை செய், make

a hole. பொக்கிஷம். கருவூலம், treasure. பொக்கை வாய்- பல்லற்ற வாய்,

foothless mouth. பொங்கல்- 1. அரிசியும் பச்சைப் பருப்பும் சேர்த்து வேகவைத்துச் செய்யப்படும் ஒருவகை உணவு, a kind of food made of rice & greengram, 2. பொங்கல் விழா, Pongal Festival. பொங்கு- 1. பொங்குதல், boil. பால் Qun krg,6opgy. The milk boils, 2. உணர்ச்சி பொங்குதல், out burst of emotions, 3 +gold, cook. G&m sy Guirá15, cook rice. பொச்சரிப்பு- பொறாமை, jealousy. பொசுக்கு- 1. கருகச் செய், burn to ashes. 35monario Gusrā;4& Burn the paper to ashes. 2. Gurru @gic), scorn. பொசுக்கும் வெயில், scorching sun. பொட்டணம்- ஒரு பொருளைத் தாளில் கற்றிக் கட்டுதல், packet. a stors/Lo Quito a Gulb, food packet. பொட்டல்- மைதானம், barren land. Quri ()- i. 660&tb, round mark tilak. 2. Gusri Giff, drop of water. 3. நெற்றிப்பொட்டு, temple. 4. L(Solo, broken bits of grains. Gumlo-Gê slenço- half-broken bengal

gram. பொட்டை- குருடு, blind. நீ குருடா?

Are you blind? பொட்டை நெட்டுரு- குருட்டுப்

Lurr_ub, rote learning. பொடியாக்கு- 1. தூளாக்கு, powder, pulverise. 2. epÆGÚGLrrų, snuff.

3. 57th solutiq., coffee powder. 4. Qurriq- tol sol-, snuff strip. பொடிசு- 1. சிறுதுண்டு, tiny bits.

2. குழந்தை child, பொடியன்- சிறுவன், boy. பொடிவைத்துப் பேசு- குத்தலாகப்

Gus; talk cunningly. பொடுகு மண்டையோட்டின் மேல் உருவாகும் உயிரற்ற தோலின் சிறு Galiziransp;#357air, dandruff. Qum $56)- gyçmçT, hole, opening. தோலில் பொத்தல் போடு. Make a hole in the leather. பொத்தான்- குமிழ் மாட்டி, button. பொத்து- வாய்பொத்து, close your

mouth. - பொதிந்திருத்தல்- 1 நிறைந்திருத்தல், fule of meaning. Gum(5:ii Gumáš # a mang, meaningful poetry. 2. euplo gol , bundle, load. பொது- 1. எல்லோருக்கும் உரியது. common. Gurgiảistem pi, common well. 2. Gurgao, general rule. 3. பொது மருத்துவமனை, general hospital. 4. GLT3, firsolb, public library 5. Gling glossy, general knowledge. 6. Gusrig possiluff, public servant. 7. Gurgskässjæð3. (50p, Public Accounts Committee (PAC). 8. பொதுக் கூட்டம், public meeting. 9. பொதுச் செயலர், general secretary. 10. Gun 33, Gosfoci), general election. II. Gungs; Goffs, public examination. 12. Gums; shoulb, common good. 13. Gum gill', | J anoĥ; 57 spp, Public Works Department. 14. (Gao) Gum gift' GLuff, common name.