பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுப்பாசிரியர்

337

போக்கு

பொறுப்பாசிரியர்-ஒரு பத்திரிகையின் பொறுப்பினை வகிக்கும் ஆசிரியர், managing editor. GLIT syst'. Litarif, organiser. Gussostiusraf, one who owns responsibility.

பொறுப்பு- 1. பொறுப்பை மேற் Gordirand, responsibility duty 2 &

Gumpson 1 stairsor: What is your

responsibility72 3Güll, Qungutili, assets and liabilities. - பொறுமை- பொறுத்துக் கொள்ளும் 3, 6&sour, patience, tolerance. பொறுமை கடலினும் பெரிது. Patience is greater than the sea.

பொறுத்தல்- 1 பொறுமை கொள்

arci), upošrafiškai, having patience. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் βά μ. Always bear with patience the limitless harm done by others. Forgetting that is even better (T. 152). 2. Gum pogrf, one who bears. பொறுத்தார் பூமி ஆள்வார். One who bears will rule the World.

பொறை- பொறுத்துக் கொள்ளும்

குணம், tolerance. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. To bear with fools is the strength of strength. (T. 153)

பொன்- தங்கம், gold, பொன் ஒரு

விலை உயர்ந்த உலோகம், The gold

is a precious metal. - பொன்மொழி- கருத்து நிறைந்த

airáðub, saying, aphorism. பொன்வண்டு- ஒருவகை வண்டு,

a kind of beetle, golden beetle. பொன்விழா - ஐம்பது ஆண்டு

jampof anyom, golden jubilee.

பொன்னாங்கண்ணி- ஒருவகைக் கீரை,

a kind of greens. பொன்னாடை- பலர் முன்னிலையில் மதிப்புக்காக ஒருவருக்குப் போர்த்தப் படும் போர்வை, shawi. முக்கிய விருந்தினருக்கு ஒரு பொன்னாடை GLTY33 dia 11: 1-3. A shaw was presented to the chief guest. பொன்னான- அரிய, golden, பொன் stron airsisių, golden opportunity

| பொன்னிறம். தங்கம் போன்ற நிறம்,

golden colour. பொன்னுக்குவீங்கி-ஒருவகை அம்மை,

mumps. -

போ

போ- 1. செல், go. நான் கடைக்குப் Gurr@Gpaši. I goto the shop. 2. @p, lose. Gaugmoo Guruññs). I lost my job. 3. figyā g, shut off. Lólair auspiště, soat fig13.g. Shut off the electric supply. 4. Gurräolo, lose. போக்கிடம்- புகலிடம், shelter. எனக்குப் போக்கிடம் அலுவலகம் grow. My shelter is the office only போக் கிரி- 1. காலி, rowdy, அவன் பேட்டைப் போக்கிரி. He is the rowdy of the locality. 2. 3.00/lb (3. @psłog, mischievous child. Gumáð- 1, ##5, remove, redress. மக்களின் குறைகளைப் போக்கு. Redress the grievances of the people. 2. g)u#$ub, course. 44ίβκά போக்கு மாறி விட்டது. The course of the river has changed. 3. நடத்தை, conduct. உன் போக்கு & fiscbsna. Your conduct is not proper 4 #}5Tsvci Glit#ē, modern trend. 5, 473.63 m3.g., excuse.