பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதிமரம்

339 பெளர்ணமி

போதிமரம்- அரசமரம், pipal tree t is said that Lord Buddha attained liberation under a pipal tree.

Gun #u- Go! so q_u, required,

adequate போதிய இருப்பு உள்ளது.

We have required stock. போதிலும்- இருந்தபோதிலும், although, in spite of. Jorth Gößg போதிலும் அவருக்குக் கொடுக்க upsiuskogma. Though he is rich, he had no mind to give.

போதை- மயக்கநிலை, intoxication, Gurrong i Gum (5 gir, narcotic drug. போய்ச்சேர்- 1. அடை, reach. அவன் புகைவண்டி நிலையத்திற்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்தான். He reached the station in time. 2. Qpshots, died. He passed away. போய்விட்டுவா- சென்றுவா, bid good bye. They bid good bye to each other. போர்- 1. சண்டை, war. போர்தொடு, wage a war. 2. வைக்கோல்போர், hay stack. போர்த்து- 1. மூடிக்கொள், cover. கம்பளியால் போர்த்திக் கொள். Cover youself with a woollen blanket. பொன்னாடை போர்த்து, Present a shawl. போர் நிறுத்தம்- சண்டையைத் தற்காலிகமாக நிறுத்துதல், cease fire போர் நிறுத்த உடன்பாடு, ceasefire agreement. போரடி- அறுத்தப் பயிர்த்தாள் களைத் தரையில் அடித்தல், thresh paddy. போராட்டம்- எதிர்ப்புத் தெரிவித்தல், stuggle, agitation, ogogo Gun

girl' 1%, freedom struggle. Gumpo, ano Guruto: Lib, struggle for life. Gurrt; fr(F), GLJIrrfiG, struggle. போராளி- ஆயுதம் ஏந்திப் போராடு

usuff, militant. போல்- போல, like. குழந்தை தாயைப் போல் உள்ளது. The child is like her mother. போலி- போல இருப்பது, duplicate, counterfeit, imitation, fake. Gurra? ஆவணம், false document. போளி- ஒரு இனிப்பு, a round fat

sweet. போற்று- 1 புகழ், praise, கடவுளைப் Gumbosumib. Let us praise God. 2. போற்றிவளர், preserve பண்டைக் கலைகளைப் போற்றி வளர். போன்ற- போல, like, such, மகாத்மா காந்தி போன்ற மாமனிதர்கள், Great people like Mahathma Gandhi. போன- 1. கடந்த, last, போன மாதம், last month, 2. Ĝi irrøI 61@şı'ıl q, last class. போனால் போகிறது- பெரிதாகக்

  • (53.73%. Don't take it seriously.

பெள

பெளத்தம்- புத்த சமயம், Buddhism. பெளத்திரம்- மூல நோய், ples. பெளத்திரன்- மகன்வழிப் பேரன்,

grand son. பெளத்திரி- மகன்வழிப் பேத்தி,

grand daughter. பெளதிக- இயற்பியல், physical

GM sam&ls, lossoplb, physical change. Guango, physics. பெளர்ணமி- முழுநிலவு, full moon.